Friday, August 1, 2008

இந்த மாதம் குசேலன் மாதம்!



இந்தப் படத்துக்கு விளக்கம் தேவையில்லை!!!
:)

4 comments:

said...

குசேலன் படத்துக்கு 10 பதிவு போடுவது, குசேலன் வெற்றிக்காக பால்காவடி எடுப்பது, தீமிதிப்பது இப்படி பல பல வேண்டிக் கொண்டீர்களா ?

நீங்களும் கிரியும் கூட்டுதானே ?

said...

//
கோவி.கண்ணன் said...

குசேலன் படத்துக்கு 10 பதிவு போடுவது, குசேலன் வெற்றிக்காக பால்காவடி எடுப்பது, தீமிதிப்பது இப்படி பல பல வேண்டிக் கொண்டீர்களா ?

நீங்களும் கிரியும் கூட்டுதானே ?

//
வாங்க கோவி.கண்ணன்.... :)

said...

ஜெகதீசன்,

இலைக்காரனில் பின்னூட்டம் போட்டிருக்கிறேன். ரிலீஸ் செய்யவும்.

said...

//
Great said...
ஜெகதீசன்,

இலைக்காரனில் பின்னூட்டம் போட்டிருக்கிறேன். ரிலீஸ் செய்யவும்.

//
வாங்க கிரேட்...
என்ன கொடுமை இது???

நான் லக்கிலுக் இல்லை என்பதால், நான் இலைக்காரனாகவும் இருக்கமுடியாது என்பதால், நான் இலைக்காரன் இல்லை...

நீங்கள் லக்கிலுக்க்காக இருக்கலாம் என்பதால், நீங்கள் இலைக்காரனாகவும் இருக்கலாம் என்பதால், நீங்கள் இலைக்காரனாக இருக்க வாய்ப்புள்ளது..

அப்படி நீங்கள் இலைக்காரனாக இருக்கும் பட்சத்தில், நீங்க உங்க பதிவுல போட்ட கமெண்ட்டை நான் எப்படி ரிலீஸ் பண்ண முடியும்?????

:(