Sunday, August 3, 2008

குசேலன் - முதல் நாள் முதல் காட்சி - காணொளி

குசேலன் - முதல் நாள் முதல் காட்சி - காணொளி



குசேலனின் புண்ணியத்தில் முதல் காணொளிப் பதிவும் போட்டுவிட்டேன்...... :)

நன்றி: indiainteracts.com

20 comments:

நிஜமா நல்லவன் said...

நீங்க அடங்க மாட்டீங்களா?

நிஜமா நல்லவன் said...

என்ன கொடுமைங்க நக்குறாங்க:((((((((((((((((

நிஜமா நல்லவன் said...

தமிழ் கூறும் நல்லுகம் வாழ்க!வாழ்க வாழ்க!!!

நிஜமா நல்லவன் said...

ஜெகதீசனார் வாழ்க!!!

நிஜமா நல்லவன் said...

எட்டுத்திக்கும் தமிழன் புகழ் பரவ இந்த காணொளி உதவட்டும்!!!

நிஜமா நல்லவன் said...

காவேரி பாயாவிட்டாலும் பாலாறும் தேனாறும் பாயட்டும் கட்டவுட் வழியே!!!

VIKNESHWARAN ADAKKALAM said...

ரஜினி காலுக்கு முத்தம் கொடுக்கும் அந்த பருப்பு சிங்கை பதிவர் சந்திப்பில் கலந்துக்க போவதா கேள்வி...

அவர் கொலையுண்டால் அதற்கு கோவி அண்ணனும் ஜெகதீசனும் பொறுப்பு...

VIKNESHWARAN ADAKKALAM said...

இந்த படத்தின் வெற்றிக்கு காரணமா அமையும்னு வாசு ஏதோ ஜோக் பண்றாரே... தாங்கலடா சாமி... நாக்கு கூசாம பேசுறாரு மனுசன்...

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

இந்தக் காணொளியைப் பார்க்கும்போது கவலையும் ஆத்திரமும்தான் வருகிறது. தமிழர்கள் காலை நக்குகிற அளவுக்கு அறிவிழந்து கிடக்குகிறார்களா. வேறொன்றுமில்லை எல்லோரும் கல்வியறிவைப் பெற்றால் இந்தக் கேவலமான நிகழ்வுகள் நடக்காது என்பேன்.

கொண்டாடி மகிழ்தல் சிறப்பானதே ஆனால் காலை நக்குகிற அளவுக்கா. இதை பெருமை என வேறு ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள்...என்ன பண்றதென்றே தெரியவில்லை..

ஜெகதீசன் said...

//
நிஜமா நல்லவன் said...

நீங்க அடங்க மாட்டீங்களா?

//
வாங்க நல்லவரே... அவ்வளவு சீக்கிரத்துல அடங்கீருவமா நாங்க....
:P

கோவி.கண்ணன் said...

கனிமொழி அவ்வ்ளோ நல்லவங்களா ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...

அப்பா டிவிக்கு எப்படியெல்லாம் கேன்வாஸ் பண்ண வேண்டி இருக்கு...

பொதுச்சேவையாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஜெகதீசன் said...

//
VIKNESHWARAN said...

ரஜினி காலுக்கு முத்தம் கொடுக்கும் அந்த பருப்பு சிங்கை பதிவர் சந்திப்பில் கலந்துக்க போவதா கேள்வி...

அவர் கொலையுண்டால் அதற்கு கோவி அண்ணனும் ஜெகதீசனும் பொறுப்பு...

//

என்னங்க இப்படி சொல்லீட்டீங்க...
எங்க பதிவைப் பார்த்தாலே தெரியும் நாங்க எவ்வளவு பெரிய ரஜினி ரசிகர்கள்ன்னு....

அவர் சந்திப்புக்கு வந்தால் அது நாங்கள் செய்த பாக்கியம்..

ரஜினி கட்டவுட் காலில் விழமுடியாத குறையை அவர் காலில் விழுந்து வணங்கிப் போக்கிக்கொள்வோம்....
:P

ஜெகதீசன் said...

//
நிஜமா நல்லவன் said...

என்ன கொடுமைங்க நக்குறாங்க
:((((((((((((((((

//
கொடுமைதாங்க.... :((((((((((((((((((((((((

ஜெகதீசன் said...

//
மதுவதனன் மௌ. said...

இந்தக் காணொளியைப் பார்க்கும்போது கவலையும் ஆத்திரமும்தான் வருகிறது. தமிழர்கள் காலை நக்குகிற அளவுக்கு அறிவிழந்து கிடக்குகிறார்களா. வேறொன்றுமில்லை எல்லோரும் கல்வியறிவைப் பெற்றால் இந்தக் கேவலமான நிகழ்வுகள் நடக்காது என்பேன்.

கொண்டாடி மகிழ்தல் சிறப்பானதே ஆனால் காலை நக்குகிற அளவுக்கா. இதை பெருமை என வேறு ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள்...என்ன பண்றதென்றே தெரியவில்லை..
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுவதனன்.. இதை அறியாமைன்னு சொல்றதா, இல்லை வேற என்ன சொல்றதுன்னே தெரியலை...
:((

Gowri Ananthan said...

தமிழன் என்று சொல்லடா .. தலை நிமிர்ந்து நில்லடா ... எண்டு சொன்னாங்க.. இவங்க இன்னும் எழும்பவே முடியல.. அப்புறம் எப்படி தல நிமிர்ந்து நிக்கிறது ?

கருப்பன் (A) Sundar said...

இதுல உண்மையான கொடுமை... அந்த ரசிகன் ரஜினி போஸ்டர் காலை நக்கியதல்ல...

இந்த $##@@$ வாசு கனிமொழி கால்களை நக்கியதுதான்!!!

Indian said...

முட்டாள் கபோதிகளை எதைக் கொண்டு அடிக்க?

இவனுக மானம் போறதுமில்லாம ஒட்டு மொத்த தமிழர்களின் மானத்தையுமில்ல வாங்கிட்டானுக

நாக்க புடுங்கிட்டு சாகலாம் போல இருக்கு :(

Indian said...

//இந்தக் காணொளியைப் பார்க்கும்போது கவலையும் ஆத்திரமும்தான் வருகிறது. தமிழர்கள் காலை நக்குகிற அளவுக்கு அறிவிழந்து கிடக்குகிறார்களா. வேறொன்றுமில்லை எல்லோரும் கல்வியறிவைப் பெற்றால் இந்தக் கேவலமான நிகழ்வுகள் நடக்காது என்பேன்.//

இல்லை ஐயா.

படித்தவனே கிறுக்கு புடிச்சு அலையும்போது படிக்காதவனிடம் என்னத்த எதிர்பார்ப்பது?

இதை சுட்டிக்காட்டினா அந்த ரசிகன் அரசியல்வாதியின் காலில் விழும் தொண்டனைக் காட்டுவான்.

மெத்தப் படித்த மக்கள் பிரதிநிதிகளே தலைவனின்/தலைவியின் காலில் விழுகிறார்களே?

இது ஒட்டுமொத்த சமூகத்தின் இழி நிலையையே காட்டுகிறது.

Anonymous said...

அப்படியே கட்டவுட்டின் பின்னால் சென்று நடிகரின் பின்புறத்தையும் நக்க வேண்டியதுதானே?

அந்த ரசிகன் ஒரு சிந்தனையைத் தொலைத்த முட்டாள் மட்டுமல்ல. ஒரு தீவிர மனநோயாளியும்தான்.

இந்த மாதிரி கேவலமான மனித வழிபாட்டை முன்நின்று நடத்தும் கேடுகெட்ட பூசாரிதான் பீ.வாசு.

இத்தனை படித்த ரஜினி ரசிகர்கள் இணையத்தில் இருக்கிறார்களே. யாராவது வாயைத் திறக்கிறார்களா?

Anonymous said...

Oooo idhu kanimozhi panra innoru "SAMOOGA SEVAYA"? Padikira pasangala poi Nayantharaava paakaveckiraanga. Superu. Naadu valarudhu ya.

oruthan kaala nakkuraane avanukku en manamaarndha paaratukkal. pinnadi nalla edhir kaalam iruku thambi unakku. kaaaaaaaaaaarrrrrrrrrrrrrr Thoooooooooooooooooooooooooo