Friday, August 15, 2008

PIT - நானும் வாரேன்






இதுல எதாவது தேறுதான்னு பார்த்துச் சொல்லுங்களேன்...

எனக்கு முதலாவது ஓரளவுக்குப் பரவாயில்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது..

இன்னும் ஒரு 10 மணி நேரம் இருக்கு.. அதுக்குள்ள யாராவது சொல்லுங்களேன்.. எந்தப் படத்தைப் போட்டிக்கு அனுப்பலாம் என்று....


**********************************
முதல் படத்தை போட்டிக்கு அறிவிக்கிறேன்...

PIT மெகா போட்டி : http://photography-in-tamil.blogspot.com/2008/07/pit.html

25 comments:

Anonymous said...

அட கிரகமே... இப்படி கடசி நிமிசத்துல பாடஞ் ச்செய்யாதனு எத்தன தடவ சொல்றென் கண்ணு....

Anonymous said...

ஐயர்வால்,

நன்னா புடிச்சி போடுறேல்... நேக்கும் முதல் படம்தான் நன்னா இருக்கரதா தோனுது...

Anonymous said...

முதல் படம் சூப்பர்....

Anonymous said...

குவாடர் அடிச்சிட்டு வந்து சொல்றேன்!!!

Anonymous said...

கடிதம் முடிஞ்சி இது வேறயா???

வால்பையன் said...

யார் நல்ல படத்தை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று போட்டி வைத்து கொள்ளலாமா

வால்பையன் said...

கும்மி அடிக்கனும்னா கமென்ட் மாடுரேஷன தூக்க சொல்லுங்க

Anonymous said...

முதல் படம் நல்லா இருகிறதால,
நான் இனிமே படம் புடிக்கமாட்டேன். (இன்னிக்கு மட்டும்)

Anonymous said...

இதெல்லாம் நல்லா இருக்கு

Anonymous said...

தெரியல... தயவு செய்து சொல்லி தொலைக்கவும்

Anonymous said...

எல்லா படமும் நல்லா இருகுதய்யா...

Anonymous said...

படம் பிடிப்பது மகிழ்ச்சி, முதல் படம் இன்ப அதிர்ச்சி

Anonymous said...

தண்ணிக்குள்ளாரா ஏன் நைனா எல்லாம் தல்கீழா தெரியுது? தண்ணியின்னாலே எல்லாம் தல்கீழ் ஆயிடுமா?

Anonymous said...

எல்லாம் ஃபிகருமே நல்லாருக்குங்க

VIKNESHWARAN ADAKKALAM said...

அஹா அருமையான படங்கள். முதல் படம் அருமை அருமை... அதையே போட்டிக்கு அனுப்புங்கள்....

யார் இந்த அனானிகள் இப்படி காய்ச்சுகிறார்கள்....

ச்சே ச்சே... மரியாதை தெரியாத மனிதர்கள்...

கோவி.கண்ணன் said...

1, 3 பரவாயில்லை, 2 தெளிவாக இல்லை.

ஜெகதீசன் said...

//
VIKNESHWARAN said...

அஹா அருமையான படங்கள். முதல் படம் அருமை அருமை... அதையே போட்டிக்கு அனுப்புங்கள்....

யார் இந்த அனானிகள் இப்படி காய்ச்சுகிறார்கள்....

ச்சே ச்சே... மரியாதை தெரியாத மனிதர்கள்..
//

விக்கியண்ணே...
அந்த அனானி நீங்க இல்லை... :P

ஜெகதீசன் said...

//கோவி.கண்ணன் said...

1, 3 பரவாயில்லை, 2 தெளிவாக இல்லை.
//
நன்றி கோவியாரே..

நிஜமா நல்லவன் said...

முதல் படமே அனுப்புங்க தல...:)

நிஜமா நல்லவன் said...

பாலம் கடந்து கும்மி அடிக்கிறது யாருங்க?

ஜெகதீசன் said...

:(((
கும்மியடித்த சிலர் கூட எந்தப் படத்தையும் பரிந்துரைக்கவில்லை என்பதால்... எந்தப் படமும் நன்றாக இல்லை என்பது தெளிவாகிறது..

இருப்பினும் போட்டியில் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்ற மிரட்டல் காரணமாக முதல் படத்தைப் போட்டிக்கு அனுப்புகிறேன்...

வல்லிசிம்ஹன் said...

முதல் படம் ரொம்ப நல்லா இருக்கு.

Thamira said...

நீ எதுக்கும் முதல் படத்தையே அனுப்பு தல.. அப்பதான் மத்தவங்க கெலிக்க ஒரு சான்ஸு கெடைக்கும்.

ஜெகதீசன் said...

//
வல்லிசிம்ஹன் said...

முதல் படம் ரொம்ப நல்லா இருக்கு.

//
நன்றி வல்லி மேடம்... :)

குசும்பன் said...

முதல் படம் செம ரகளையா இருக்கு!!!