Singapore Land Tower & Chevron House
Asian Civilizations Museum
Esplanade
Esplanade
பழகிட்டு இருக்கேன்.. பிடிச்சிருந்தா மதிப்பு மிக்க பொழுதுபோக்கா வைத்துக்கொள்வேன்.. பிடிக்கலைன்னாலும் பரவாயில்லை, பொழுதுபோக்கா வைத்துக்கொள்வேன்.... :P
நேரமிருந்தால் படங்களுக்கு விமர்ச்சனம் தரவும்......
Wednesday, August 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
மீ த பஸ்ட்டு
ஜெகு, மீ த ஃப்ர்ஸ்ட்டு
// பிடிச்சிருந்தா மதிப்பு மிக்க பொழுதுபோக்கா வைத்துக்கொள்வேன்.. //
யாருக்கு பிடிச்சிருந்தா???
நல்லா பழகிகிட்டு இருக்கீங்க போல.... வாழ்த்துக்கள்!
உண்மையிலயே நல்லா இருக்கு ஜெகு.
அதுவும் நீங்க உபயோகிக்கிற கேமராவின் ரகசியம் தெரிஞ்சதுக்கு அப்றம் என்னால நம்பவே முடியல. நல்ல இருக்கு , சீக்கிரம் சாங்கி விமான நிலையம் முனையம் 3க்கு போய் புகைப்படம் எடுங்க. போட்டியில அருமையா பரிசு வாங்கலாம். இல்லைன்னா ஒரு எட்டு துபாய்க்கு போயி பனைமரத் தீவுகள புகைப்படம் எடுத்துட்டு வாங்க. என்னது டிக்கெட் செலவா? நாம எல்லாம் நம்ம காசுல டிக்கெட் எடுத்துக்கிட்டு போனா கோவி.அண்ணண் சும்மா விடுவாரா? துபாய்ல இறங்குறதுல இருந்து நம்மள பார்த்துக்க குசும்பன் வேற இருக்காருல்ல. சீக்கிரம் போயிட்டு வந்துடுங்க.
அட.. படங்கள் எல்லாம் அழகா இருக்கே.. PITயில் கட்டிடப் படங்கள் பற்றிய பதிவுக்கு முதல் கமெண்ட் போட்டப்போவே நெனச்சேன்... ரொம்பவே ஸ்பீடா தான் இருக்கிங்க.. :)) வாழ்த்துக்கள்.
அட.. படங்கள் எல்லாம் அழகா இருக்கே.. PITயில் கட்டிடப் படங்கள் பற்றிய பதிவுக்கு முதல் கமெண்ட் போட்டப்போவே நெனச்சேன்... ரொம்பவே ஸ்பீடா தான் இருக்கிங்க.. :)) வாழ்த்துக்கள்.
ஜெகதீசன் க்குள்ள இப்படி ஒரு திறமை மறைந்து இருக்கா :-)
//கிரி said...
ஜெகதீசன் க்குள்ள இப்படி ஒரு திறமை மறைந்து இருக்கா :-) //
ஆமா கிரி, இந்த திறமைய மீசைக்குள்ளாற ஒளிச்சு வைச்சுருக்காரு. அடுத்த சந்திப்புல நீங்களே பாருங்க.
//பழகிட்டு இருக்கேன்.. பிடிச்சிருந்தா மதிப்பு மிக்க பொழுதுபோக்கா வைத்துக்கொள்வேன்.. பிடிக்கலைன்னாலும் பரவாயில்லை, பொழுதுபோக்கா வைத்துக்கொள்வேன்.... :P//
ஓ சொல்லவே இல்லை...
//பழகிட்டு இருக்கேன்//
பொண்ணு பெயர் என்ன?
//பிடிச்சிருந்தா மதிப்பு மிக்க பொழுதுபோக்கா வைத்துக்கொள்வேன்//
ச்சே இது தப்பு.... அப்படிலாம் இருக்கக் கூடாது.
//பிடிக்கலைன்னாலும் பரவாயில்லை, பொழுதுபோக்கா வைத்துக்கொள்வேன்//
யூ ஆர் நாட்டி பாய்...
இழுக்கலை :)
முதல் படத்தில், ஒரு கட்டடம் மட்டும் இருந்தால் நல்லாயிருந்திருக்குமோ? ரெண்டும் இருப்பது நெருடல்.
இரண்டாவது, முழு கட்டடம் தெரியாததால், இழுக்கலை.
மத்ததெல்லாம் தூரத்தில் இருப்பதால், 'கட்டமைப்பு'க்கு ஒத்துவராதோ? :)
சிங்கப்பூர்ல, ஒரு suntec water fountain இருக்கே? மில்லீனியா டவர் பக்கத்துல, வட்டமா பெருசா இருக்கும். கீழ கூட ஃபுட் கோர்ட் இருக்கும்.
இதோ இவரு எடுத்திருக்காரு பாருங்க
http://flickr.com/photos/feast-4ur-eyes/348964359/
இப்படி, வித்யாசமா வந்தா, நச்னு இருக்கும் :)
@முதல் படம்
நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் அமர்ந்து எடுத்திருக்கலாம். கேமராவோடு அமர மாட்டிங்களோ?
//
SurveySan said...
இழுக்கலை :)
முதல் படத்தில், ஒரு கட்டடம் மட்டும் இருந்தால் நல்லாயிருந்திருக்குமோ? ரெண்டும் இருப்பது நெருடல்.
இரண்டாவது, முழு கட்டடம் தெரியாததால், இழுக்கலை.
மத்ததெல்லாம் தூரத்தில் இருப்பதால், 'கட்டமைப்பு'க்கு ஒத்துவராதோ? :)
சிங்கப்பூர்ல, ஒரு suntec water fountain இருக்கே? மில்லீனியா டவர் பக்கத்துல, வட்டமா பெருசா இருக்கும். கீழ கூட ஃபுட் கோர்ட் இருக்கும்.
இதோ இவரு எடுத்திருக்காரு பாருங்க
http://flickr.com/photos/feast-4ur-eyes/348964359/
இப்படி, வித்யாசமா வந்தா, நச்னு இருக்கும் :)
//
நன்றி சர்வேசன்...
இன்னும் 15 நாளைக்கு மேல் இருக்குதில்ல... கொஞ்ச கொஞ்சமா கத்துக்கிறேன்...
சன்-டெக்.. இந்தவார இறுதியில் போகலாமின்னு இருக்கேன்.. அப்ப முயற்சிக்கிறேன்...
:))
படங்கள் நல்லா இருக்குங்க...
மற்றபடி இதன் நுட்பமான ஆராய்ச்சிக்கு சீ.வீ.ஆர் அண்ணாச்சியை அழைத்து ஒரு ஆய்வு செய்யலாம்...
உங்க படங்கள பார்குறப்ப நீங்க நின்னுகிட்டு படம் எடுத்துருக்கீங்கன்னு தெரியுது, இதே படங்களல படுத்துக்கிட்டு எடுத்தா சரியா இருக்கும்.
சொன்னது ஜோசப் அண்ணன்.
உங்க படங்கள பார்குறப்ப நீங்க நின்னுகிட்டு படம் எடுத்துருக்கீங்கன்னு தெரியுது, இதே படங்களல தூங்கிகிட்டு எடுத்தா சரியா இருக்கும்.
சொன்னது நானு.
வாழ்த்துக்கள், ஜெகதீஸன்.
//ஜோசப் பால்ராஜ் said...
ஆமா கிரி, இந்த திறமைய மீசைக்குள்ளாற ஒளிச்சு வைச்சுருக்காரு. அடுத்த சந்திப்புல நீங்களே பாருங்க.//
அய்யயோ :-)
இனி ஜெகதீசன் காமெராவும் கையுமா தான் இருப்பாரு போல இருக்கே..
ஜெகதீசன் "GIMP" மென்பொருள் பயன்படுத்தி வைட் பாலன்ஸ் செய்து பாருங்க முதல் படத்துல.
நான் கூட ஞாயிற்று கிழமை காலியான ராபின்சன் சாலையை படம் எடுக்கனும்னு ரொம்ப நாளா நினைத்துட்டு இருக்கேன்.. ஜெகதீசன்..நீங்க அந்த பக்கம் போட்டோ வேட்டைக்கு போனீங்கன்னு கொஞ்சம் எனக்கு தகவல் கொடுங்க
கேமராவை தூக்கிட்டு ஒருத்தன் தெருத்தெருவாக அலைய ஆரம்பித்துட்டான், கேட்பார் யாரும் இல்லையா ?
பகவானே புள்ளைக்கு நல்ல புத்தி கொடுப்பா.
அது எப்படி ?
கடைசி படத்தில் படகு ஒண்ணு கூட இல்லை ?
படகெல்லாம் அழிச்சிட்டிங்களா ?
விமர்சனம் : முதல் படத்தில் வட்டமான கட்டிடம் மட்டும் இருந்தால் வானத்துக்கு குடைக் கம்பி போல் அட்டகாசமாக இருந்திருக்கும்.
இரண்டாவது படத்தில் வெளிச்சம் குறைவாக இருக்கு, மூன்றும் நாளும் ஒரே இடத்தில் நின்று வேறு வேறு திசைகளில் எடுத்தது.
ஆக 4 படங்களுமே நல்லா இருக்கிறது !
மெய்யாலுமே அருமைய கீதுபா! வாழ்த்துகள்!
கிரி கூட படக்கலைல விற்பன்னரா இருப்பாரு போல. எனக்கும் சொல்லிக்குடுங்க அண்ணாச்சி!
அருமை
//பழகிட்டு இருக்கேன்.. பிடிச்சிருந்தா மதிப்பு மிக்க பொழுதுபோக்கா வைத்துக்கொள்வேன்.. பிடிக்கலைன்னாலும் பரவாயில்லை, பொழுதுபோக்கா வைத்துக்கொள்வேன்.... :P//
யாரை வைத்துக்கொள்ள போகிறீர்கள்.
தலைப்பை பார்த்ததும் நீங்க அன்று என்னிடம் “சொன்னவங்களை” பற்றிதான் எல்லோருக்கும் சொல்லிட்டீங்களோன்னு நினைச்சுவந்தேன்.
அம்மாவிடம் முதலில் சொல்ல போறேன் என்று சொன்னீங்களே சொல்லிட்டீங்களா?
போன வாட்டி பதில் போட்டதுக்கே என்னை ஆள் வெச்சு தேடீட்டிருப்பதாக கேள்விப்பட்டேன்.. இப்போ எதாவது கமென்ட் போடலாமா.? நிஜம்மாவே நல்லாருக்குதுபா.!
Post a Comment