Sunday, October 28, 2007

பதில் சொல்லுங்கள்! பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்!!!!!!

1. இந்தியாவின் தலைநகர் எது?
அ. புது டெல்லி
ஆ. புது ஜல்லி

2. பாரதப் பிரதமர் யார்?
அ. மன்மோகன்சிங்
ஆ. கல்மோகன்சிங்

பதில்களைப் பின்னூட்டங்களாக இடுங்கள்!! பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்!!!
:)

டிஸ்கி:
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் புதுமைகள் பல புகுத்திவரும் ஒரு தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும்(கீழே சிவப்பு எழுத்துக்களில்) இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அப்படி யாராவது சந்தேகப் பட்டால் நான் பொறுப்பல்ல.

தெர்மாமீட்டரில் இருக்கும் திரவத்தின் பெயர் என்ன?
அ.பாதரசம்
ஆ.மிளகு ரசம்

பிரசாந்த், ஐஸ்வர்யாராய் சேர்ந்து நடித்த படத்தின் பெயர் என்ன?
அ.ஜீன்ஸ்
ஆ.பெர்முடாஸ்.

அமெரிக்காவின் official building எது?
அ.White House
ஆ.Rest House
(நன்றி: அவந்திகா)

sharu Khan நடிச்ச படம் எது?
அ.கபி குஷி கபி கம்
ஆ.பபிள் கம்?
(நன்றி: அவந்திகா)

17 comments:

said...

ஏன் இப்படி? ஏன் இப்படி? ஆனாய் ஜெகதீசா? நான் அப்பவே சொன்னேன் டிபிசிடி யோட அரசியல் பண்ணாத என்று கேட்டாயா! :-)))

said...

//1. இந்தியாவின் தலைநகர் எது?
அ. புது டெல்லி
ஆ. புது ஜல்லி

2. பாரதப் பிரதமர் யார்?
அ. மன்மோகன்சிங்
ஆ. கல்மோகன்சிங்//

ஜெகதீசன்,

இந்தியாவின் தலைநகர் சென்னை. அங்குதான் 'தல' அஜித் இருக்கிறார்.

//2. பாரதப் பிரதமர் யார்?
அ. மன்மோகன்சிங்
ஆ. கல்மோகன்சிங்//

உச்ச நீதிமன்ற நீதிபதி - யாரோ அகர்வாலாம். எந்த மாநில முதல்வருடைய ஆட்சி நீடிக்க வேண்டும் என்று அவர்தான் கருத்து கூறுகிறாராம்.

மற்றதற்கெல்லாம் சிரிப்பான்
:))

நகைச்சுவையில் கலக்க ஆரம்பித்துவிட்டீர்க்ள் !

said...

//பாரி.அரசு said...
ஏன் இப்படி? ஏன் இப்படி? ஆனாய் ஜெகதீசா? நான் அப்பவே சொன்னேன் டிபிசிடி யோட அரசியல் பண்ணாத என்று கேட்டாயா! :-)))
//

அரசு, அரவிந் தான் இதெற்கெல்லாம் காரணமா ? இருக்கும். நான் கூட அப்படித்தான் நினைக்கிறேன்.

சின்ன பசங்களை கெடுக்குறாங்கப்பா !
:)

said...

பாரி.அரசு, கோவி.கண்ணன் அவர்களே,
வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.
(நன்றி: இலைக்காரன்).

எங்க தலிவரப் பத்தி தப்பாப் பேசாதீங்க.. அப்புறம் உங்க வீட்டுக்கு சுமோ வரும்.

said...

அண்ணா இன்னும் இருக்கு..

அமெரிக்காவின் official building எது

White House or Rest House?

இதுல வேற அந்த participant கொஞ்சம் யோசிச்ச மாதிரி இருந்துச்சு

sharu Khan நடிச்ச படம் எது...கபி குஷி கபி கம்? or பபில் கம்?

இந்த பதில் குடுத்ததுக்கு 5000 / 10,000
பரிசு...

said...

//1. இந்தியாவின் தலைநகர் எது?
அ. புது டெல்லி
ஆ. புது ஜல்லி

2. பாரதப் பிரதமர் யார்?
அ. மன்மோகன்சிங்
ஆ. கல்மோகன்சிங்//


1.Ooty(I hope amma spends most of the time in Ooty)
2.Jeyalalitha
For Hindus, Whereever Jeyalalitha is there, that is Ayyothyah(thalai nagaram)

said...

பரிசு என்னன்னு சொல்ல மறந்துட்டேனே..
உங்களுக்கு முன் இருக்கும் மூன்று கதவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்(கதவு எங்க இருக்குதுன்னெல்லாம் கேக்கக் கூடாது).

நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதவுக்கு தகுந்த வாறு உங்கள் அடுத்த பதிவுக்குப் பின்னூட்டம் இடப்படும்.

said...

//எங்க தலிவரப் பத்தி தப்பாப் பேசாதீங்க.. அப்புறம் உங்க வீட்டுக்கு சுமோ வரும்.

//

உங்க தலைவரை பற்றிதப்பா ? எல்லாம் ரைட்டாத்தான் பேசுறோம்.
சுமோ வருமா ? நான் சுமோவெல்லாம் வாங்குறதா இல்லை.
:)

said...

டிபிசிடிக்கு எங்கிருந்தாலும் அடி உதை .... சில அடிகளாவது கொடுக்க முயற்சிக்கிறேன், உங்கள் ஆதரவோடு - பாரி.அரசு ! :)

said...

சாணக்கியன் அவர்களே,
வருகைக்கு நன்றி..
//
அவந்திகா said...

அண்ணா இன்னும் இருக்கு..

அமெரிக்காவின் official building எது

White House or Rest House?

இதுல வேற அந்த participant கொஞ்சம் யோசிச்ச மாதிரி இருந்துச்சு

sharu Khan நடிச்ச படம் எது...கபி குஷி கபி கம்? or பபில் கம்?

இந்த பதில் குடுத்ததுக்கு 5000 / 10,000
பரிசு...
//
வாங்க அவந்திகா! முதல் இரண்டு கேள்விகளைப் பார்த்ததும் கடுப்பாகி t.v யஆப் பன்னீட்டேன்....
உங்களுக்கு ஒரு தகவல்: அந்த நிகழ்ச்சிக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..:)

said...

//
எங்க தலிவரப் பத்தி தப்பாப் பேசாதீங்க.. அப்புறம் உங்க வீட்டுக்கு சுமோ வரும்.
//
இதெல்லாம் செல்லாது... நாங்க ரொம்ப அட்வான்ஸ்... கையெறி குண்டு தயாராயிருக்கு :-))

said...

//
கோவி.கண்ணன் said...

டிபிசிடிக்கு எங்கிருந்தாலும் அடி உதை .... சில அடிகளாவது கொடுக்க முயற்சிக்கிறேன், உங்கள் ஆதரவோடு - பாரி.அரசு ! :)
//
கோவி.கண்ணன் அவர்களே,
எங்கள் தலிவரை நாங்கள் இருக்கும் வரை யாராலும் ஒன்றும் செய்யமுடியாது. 6கோடி தமிழர்களும் சேர்ந்து அவரைக் காப்போம்!!
வாழ்க தலிவர்.

said...

எங்கள் தலைவர் tbcd அவர்களைத் தாக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை
எங்கள் உயிரைக் கொடுத்தாவது தலைவரைக் காப்போம். ஆறு கோடித் தமிழ் மக்களும், 80 கோடி இந்துக்களும் அவர் பின்னால் இருப்பதை மறந்துவிடாதீர்கள்!!!!!!!!
வாழ்க தலைவர்!!!!

said...

//80 கோடி இந்துக்களும்//

இதன் காபிரைட் எனது இந்து சகோதரர் இலைக்காரர் வசம் உள்ளது. அவரின் அனுமதி இன்றி இதை உபயோகிக்க வேண்டாம்.

வாழ்க அம்மா. வீழ்க திம்மி.

said...

பல்லு பிச்சை அவர்களே,
ஸ்ரீராமரிடமே அனுமதி வாங்கிவிட்டேன்!

said...

80 கோடி இந்துக்கள் என்பதை கணக்கெடுத்து ஸ்ரீராமருக்கே சொன்னவர் எங்கள் சகோதரர் இலைக்காரர். எனவே நீர் அவரிடம்தான் அனுமதி வாங்கி இருக்க வேண்டும்.

ஜெய் ஸ்ரீராம்.

வாழ்க அம்மா. வீழ்க திம்மி.

said...

பல்லு பிச்சை அவர்களே,
வருகைக்கு நன்றி!