தட்ஸ்தமிழ் வாசகர் கருத்துக்களைப் படியுங்கள்! வாய்விட்டுச் சிரியுங்கள்!!!
இது "ரசினி ரசிகன்" என்ற பெயரில் வெளியாகியிருக்கும் ஒரு கருத்து:
பதிவு செய்தவர்: ரசினி ரசிகன் பதிவு நேரம்: 24 Jul 2008 02:09 amhttp://thatstamil.oneindia.in/news/2008/07/23/india-to-begin-lobbying-among-nsg-nations.html#cmntTop
தலைவர் ரஜினி வாய்ஸ் கொடுத்ததால்தான் காங்கிரஸ் அரசு தப்பியது. அமெரிக்க தேர்தலில் வாய்ஸ் கொடுக்கச் சொல்லி ஒபாமா ஆல்மேல் ஆல்விடுகிறார். நேரில்வந்து ஆசி வாங்க மெக்கெய்ன் வரப்போகிறார். இந்த ஒலகமே தலைவர் ரசினியாலதான் சுத்துது.
இது ஏறத்தாழ தட்ஸ்தமிழின் எல்லாச் செய்திகளிலும் பதியப்பட்டுள்ளது.... :P
தட்ஸ்தமிழின் கருத்துச்சுதந்திரம் வாழ்க!!!!
"வாசகர் கருத்துகளை" சிறப்பான வகையில் மட்டுறுத்தும் தட்ஸ்தமிழுக்கு வாழ்த்துக்கள்!!!
:)))
17 comments:
இறைவன் ரஜினி வாழ்க !
அவருடன் நடித்த ஷ்ரேயா மற்றும் நயந்தாராவும் வாழ்க !
நம்பல் அடுத்தபடம் ரஜினி சார்கூட நட்ட்டிக்குது
தலைவர் வாழ்க !
தலைவர் வாழ்க !
தலைவர் வாழ்க !
உங்களுக்கு லொள்ளா போச்சா ?
ரசினி சார் படம் ரிலிஸ் ஆனா அம்புட்டு பாலும் வித்துறும்
எங்களுக்கெல்லாம் அவர் இல்லை என்றால் பிழைப்பே இல்லை
ரஜினியின் நீர்வளம் திட்ட உதவி 1 கோடி ரூபாய்க்காக காத்து இருக்கிறேன்
இப்ப என்ன நடந்திடுச்சி ?
:)
கோவி.கண்ணன் said...
இறைவன் ரஜினி வாழ்க !
அவருடன் நடித்த ஷ்ரேயா மற்றும் நயந்தாராவும் வாழ்க !///
சூப்பர்:)
தட்ஸ் தமிழ் ஒரு கும்மி தமிழ் :-)
அங்கே கும்மி பல ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக நடந்து வருகிறது.
//
லக்கிலுக் said...
தட்ஸ் தமிழ் ஒரு கும்மி தமிழ் :-)
அங்கே கும்மி பல ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக நடந்து வருகிறது.
//
வாங்க லக்கி...
சில(பல) கும்மியெல்லாம், பதிவுலகில் இருக்கிறத விட மோசமா இருக்கு...
:P
இறைவன் ரஜினி வாழ்க !
அவருடன் நடித்த ஷ்ரேயா மற்றும் நயந்தாராவும் வாழ்க!
//தட்ஸ்தமிழின் கருத்துச்சுதந்திரம் வாழ்க!!!!
"வாசகர் கருத்துகளை" சிறப்பான வகையில் மட்டுறுத்தும் தட்ஸ்தமிழுக்கு வாழ்த்துக்கள்!!!
:)))//
இதே பலர் ரஜினியை அசிங்கமாக திட்டி எழுதுவதை மட்டுறுத்தாமல் இருப்பது பற்றியும் கூறி இருந்தால்......சரி விடுங்க சொல்லி என்னத்தை ஆக போகுது
கோவி கண்ணன் ஐயா வாழ்க
ஜெகதீசன் நீடூழி வாழ்க
//கிரி(போலி) said...
உங்களுக்கு லொள்ளா போச்சா ?//
என் மீது அன்பு கொண்டு போலியாக வந்த கோவி கண்ணன் ஐயா வாழ்க வாழ்க வாழ்க :-))
ரஜினி மீது மட்டும் எப்போதும் குறை கண்டு பிடிக்கும் அனைவரும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
கருத்துரிமை ஓங்குக ஓங்குக ஓங்குக
//
இதே பலர் ரஜினியை அசிங்கமாக திட்டி எழுதுவதை மட்டுறுத்தாமல் இருப்பது பற்றியும் கூறி இருந்தால்......சரி விடுங்க சொல்லி என்னத்தை ஆக போகுது
//
"ரஜினி ரசிகன்" என்ற பெயரில் வந்திருக்கும் அந்தக் கருத்து ரஜினியைப் பாராட்டியிருக்கும் கருத்துன்னா நீங்க நினைக்கிறீங்க??
ரஜினியைக் கிண்டல் செய்யும் (ரஜினியை மட்டுமல்ல மற்ற தலைவர்களையும் கிண்டல் செய்யும்/ திட்டும்) கருத்துக்களை மட்டுறுத்தாமல் வெளியிட்டுள்ளார்களே என்ற வருத்தத்தில் தான் பதிவிட்டேன்... :(
//
ஜெகதீசன் நீடூழி வாழ்க
//
நன்றி.... :)
//
ரஜினி மீது மட்டும் எப்போதும் குறை கண்டு பிடிக்கும் அனைவரும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
//
அண்ணே... நான் எங்க ரஜினி மீது குறை கண்டுபிடித்திருக்கேன்????
:(
//ரஜினி ரசிகன்" என்ற பெயரில் வந்திருக்கும் அந்தக் கருத்து ரஜினியைப் பாராட்டியிருக்கும் கருத்துன்னா நீங்க நினைக்கிறீங்க??//
நான் அப்படி நினைக்கவில்லை..அவர் ரஜினியை கிண்டல் செய்ததை விட நீங்களே பதிவு போட்டு அதிகமா கிண்டல் செய்கிறீர்கள் (அதிக பேரை சென்றடைகிறது). அதற்க்கு வந்த பின்னூட்டங்களே சாட்சி :-)) எனென்றால் இதை போல தட்ஸ் தமிழில் வருவது சகஜம் தான். இதை விட கேவலமாக வருகிறது.
//அண்ணே... நான் எங்க ரஜினி மீது குறை கண்டுபிடித்திருக்கேன்????//
நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை, இப்படி கூறுவதாக கூறி இன்னும் டேமேஜ் செய்கிறீர்களே என்கிற அர்த்தத்தில் கூறினேன் அவ்வளவே..
சரி விடுங்க..இதை பெரிசு படுத்த வேண்டாம்.. சீரியஸ் பதிவு ஆகி விடப்போகிறது :-)))
நாம் எப்போதும் போல இருப்போம்..உங்களுக்கு தனியா பதிவர் சந்திப்பில் போண்டா வங்கி கொடுத்து விடுகிறேன் :-)))
//
நான் அப்படி நினைக்கவில்லை..அவர் ரஜினியை கிண்டல் செய்ததை விட நீங்களே பதிவு போட்டு அதிகமா கிண்டல் செய்கிறீர்கள் (அதிக பேரை சென்றடைகிறது). அதற்க்கு வந்த பின்னூட்டங்களே சாட்சி :-)) எனென்றால் இதை போல தட்ஸ் தமிழில் வருவது சகஜம் தான். இதை விட கேவலமாக வருகிறது.
//
உண்மையில் ரஜினி பற்றிய அந்தக் கிண்டல் ரசிக்கும் படி இருந்தது.. அதனாலேயே பதிந்தேன்..
இன்னொரு விசயம் "அதிகப் பேரைச் சென்றடைகிறது" ன்னுறதெல்லாம் ரெம்ப ஓவர்... என் பதிவை உங்களையும் கோவியாரையும் விட்டா வேற யாருமே படிக்குறது இல்லை
:P
//
நாம் எப்போதும் போல இருப்போம்..உங்களுக்கு தனியா பதிவர் சந்திப்பில் போண்டா வங்கி கொடுத்து விடுகிறேன் :-)))
//
:)))))
Post a Comment