Monday, July 28, 2008

உருகுவேயில் பாரி.அரசு ஏன் நேசனல் பார்டியை ஆதரிக்கிறார்?

சிங்கையில் இந்த வார இறுதியில் நடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பில், சென்ற சந்திப்பில் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்த பதிவர் பாரி.அரசு அவர்கள்,
உருகுவேயில் தான் ஏன் எப்போதும் எதிர்க்கட்சியான நேசனல் பார்டியை மட்டுமே ஆதரிக்கிறார் என்பது குறித்து ஒரு 4 மணி நேரம் சிற்றுரையாற்றுவார்.

பின் கோவியார் ஆளும் ப்ராட் ப்ரண்ட்டைத் தான் ஏன் ஆதரிக்கிறார் என்பது குறித்தும் பேசவிருக்கிறார்....

பதிவர் ஜீவன் "ஒயின் பாட்டிலைத் திறப்பது எப்படி?" என்பது குறித்து விளக்கலாம் என்றும் தெரிகிறது...

சின்னக்கோடம்பாக்கம் கிரியும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்...

சிங்கை நாதன் அவரது பதிவு எது என்பதை இந்த சந்திப்பில் வெளிப்படுத்தப் போகிறாராம்...

ஜோசப் பால்ராஜ் மற்றும் கோவி.கண்ணன் ஏற்பாடு செய்துள்ள இந்த சந்திப்பிற்குப் பதிவர்கள் அனைவரும் பெருந்திரளாகத் திரண்டு வந்து கலந்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!!

இடம் : Ang Mo Kio Town Garden West (அங்-மோ-கியோ நூலகம் எதிரில்)
நாள் : 2008, ஆகஸ்ட்3, ஞாயிற்றுக் கிழமை,
மாலை 4:30 முதல் எல்லேருக்கும் எப்பேது கிளம்பவேண்டும் என்று
தோன்றுகிறதோ அப்போது வரை

எப்படி வருவது?: அங்-மோ-கியோ பேருந்து நிலையத்தில் இருந்து
பேருந்து எண் 86இல் நான்காவது/ஐந்தாவது நிறுத்தம்.

சந்திப்பு குறித்த ஜோசப் பால்ராஜின் இடுகை : http://maraneri.blogspot.com/2008/07/blog-post_3707.html

கோவியாரின் இடுகை:
http://govikannan.blogspot.com/2008/07/blog-post_18.html

20 comments:

said...

ஜெகதீசன் ஐயா,

பாரி.அரசுக்கு போன் போட்டேன்...எடுத்துட்டு கடுப்படிக்கிறார். என்னய்யான்னு கேட்டால் ?

நேசனல் பார்டியை ஆதரிப்பது ஏன் ?என்பது குறித்து குறிப்பு எடுத்துக் கொண்டு படா பிசியா இருக்காராம்.
:)

said...

ஜெகதீசன்,

சந்திப்புக்கு இதுவரை அட்டென்டன்ஸ் கொடுத்தவர்கள்

ஜோ, எல்எல்தாஸ், சிங்கை நாதன், எம்எஸ்வி முத்து, வடுவூரார் மற்றும் பலர்.

said...

//
ஜோ, எல்எல்தாஸ், சிங்கை நாதன், எம்எஸ்வி முத்து, வடுவூரார் மற்றும் பலர்.
//
கோவி.அண்ணே அப்படியே அந்த மற்றும் பலர் யாரெல்லாமுன்னு சொல்லீட்டீங்கன்னா நல்லா இருக்கும்...
:P

said...

//சென்ற சந்திப்பில் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்த பதிவர் பாரி.அரசு அவர்கள்,//

அது சரி :-))

//உருகுவேயில் தான் ஏன் எப்போதும் எதிர்க்கட்சியான நேசனல் பார்டியை மட்டுமே ஆதரிக்கிறார் என்பது குறித்து ஒரு 4 மணி நேரம் சிற்றுரையாற்றுவார்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//பின் கோவியார் ஆளும் ப்ராட் ப்ரண்ட்டைத் தான் ஏன் ஆதரிக்கிறார் என்பது குறித்தும் பேசவிருக்கிறார்....//

ஹா ஹா ஹா ஹா

//பதிவர் ஜீவன் "ஒயின் பாட்டிலைத் திறப்பது எப்படி?" என்பது குறித்து விளக்கலாம் என்றும் தெரிகிறது...//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

//சிங்கை நாதன் அவரது பதிவு எது என்பதை இந்த சந்திப்பில் வெளிப்படுத்தப் போகிறாராம்...//

நடக்கிற காரியமா தெரியல :-)

//ஜோசப் பால்ராஜ் மற்றும் கோவி.கண்ணன் ஏற்பாடு செய்துள்ள இந்த சந்திப்பிற்குப் பதிவர்கள் அனைவரும் பெருந்திரளாகத் திரண்டு வந்து கலந்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!!//

அழைப்பிற்கு நன்றி ஜெகதீசன்.

//எப்படி வருவது?: அங்-மோ-கியோ பேருந்து நிலையத்தில் இருந்து
பேருந்து எண் 86இல் நான்காவது/ஐந்தாவது நிறுத்தம்.//

ஜெகதீசன் எனக்கு தெரியாத இடமா பார்த்து வைக்கறீங்க, இந்த முறையும் கொஞ்சம் உதவுங்க!!

//கோவி.கண்ணன் said...
ஜெகதீசன்,
சந்திப்புக்கு இதுவரை அட்டென்டன்ஸ் கொடுத்தவர்கள்
ஜோ, எல்எல்தாஸ், சிங்கை நாதன், எம்எஸ்வி முத்து, வடுவூரார் மற்றும் பலர்.//

மற்றும் பலரில் நானும் ஒவ்ருவன்.

said...

//அங்-மோ-கியோ //

இரண்டு முறை இந்த இட பெயரை சொன்னதில் நாக்கு சுளுக்கி கொண்டது!

said...

//கிளம்பவேண்டும் என்று
தோன்றுகிறதோ அப்போது வரை
//

கோவியை பார்த்த பிறகு எப்படிங்க கிளம்ப மனசு வரும்!!! அப்பவே ஓடி போகதான் மனசு வரும் என்று எவன்லே பின்னாடியில் இருந்து குரல் கொடுப்பது!!!

said...

இலக்கிய போராளி, சிங்கபூரின் விடிசனி (எம்புட்டு நாள்தான் வெள்ளின்னு சொல்றது), தமிழகம் தத்து கொடுத்த சொக்க தங்கம் ஜெகதீசன் எந்த தலைப்பில் பேச போகிறார் என்று அறிய உலகமே ஆவலாக இருக்கிறது, ஜெகதீசன் பேசவில்லை என்றால் யாரும் வரமாட்டார்கள்!!!

said...

//பின் கோவியார் ஆளும் ப்ராட் ப்ரண்ட்டைத் தான் ஏன் ஆதரிக்கிறார் என்பது குறித்தும் பேசவிருக்கிறார்....//

மை ப்ரண்டை தெரியும் அது ஆரு ப்ராட் ப்ரண்ட்!

said...

//ஜோசப் பால்ராஜ் மற்றும் கோவி.கண்ணன் ஏற்பாடு செய்துள்ள //

இப்படி போல்ட் செஞ்சு போட்டாதானே எல்லா செலவும் இவர்கள் இருவருடையது என்று டக்குன்னு புரியும்.

said...

கோவி.கண்ணன் said...
ஜோ, எல்எல்தாஸ், சிங்கை நாதன், எம்எஸ்வி முத்து, வடுவூரார் மற்றும் பலர்....///

மற்றும் பலர் எல்லாம் வந்து இருக்கிறார்கள் வாம்மா மின்னல்.

said...

வாங்க கிரி..
//
அழைப்பிற்கு நன்றி ஜெகதீசன்.
//
நன்றிக்கு நன்றி...

///
//எப்படி வருவது?: அங்-மோ-கியோ பேருந்து நிலையத்தில் இருந்து
பேருந்து எண் 86இல் நான்காவது/ஐந்தாவது நிறுத்தம்.//

ஜெகதீசன் எனக்கு தெரியாத இடமா பார்த்து வைக்கறீங்க, இந்த முறையும் கொஞ்சம் உதவுங்க!!
///
அங்-மோ-கியோ லைப்ரரி எங்கன்னு கேட்டா பால்குடிக்கிற குழந்தை கூட சொல்லுமே... :)

////
//கோவி.கண்ணன் said...
ஜெகதீசன்,
சந்திப்புக்கு இதுவரை அட்டென்டன்ஸ் கொடுத்தவர்கள்
ஜோ, எல்எல்தாஸ், சிங்கை நாதன், எம்எஸ்வி முத்து, வடுவூரார் மற்றும் பலர்.//

மற்றும் பலரில் நானும் ஒவ்ருவன்.
////
மற்றும் பலர் லிஸ்ட்ல நீங்க வரமாட்டீங்க...
கோவி.கண்ணன், ஜோசப் பால்ராஜ் உடன் புரவலர்கள் லிஸ்ட்ல நீங்க வருவீங்க....
:P

said...

கும்மிக்கு நன்றி குசும்பரே...
:)

said...

//எப்படி வருவது?: அங்-மோ-கியோ பேருந்து நிலையத்தில் இருந்து
பேருந்து எண் 86இல் நான்காவது/ஐந்தாவது நிறுத்தம்.//

நான்காவதா ஐந்தாவதா சரியா சொல்லும்யா வரக்கூடாதுன்னே இப்பிடி சொல்றீரோ!?

said...

/
குசும்பன் said...

//அங்-மோ-கியோ //

இரண்டு முறை இந்த இட பெயரை சொன்னதில் நாக்கு சுளுக்கி கொண்டது!
/

நான் உசாரா ஒருதடவைதான் சொன்னேன் அதனால தப்பிச்சேன்
:))

said...

/
குசும்பன் said...

//கிளம்பவேண்டும் என்று
தோன்றுகிறதோ அப்போது வரை
//

கோவியை பார்த்த பிறகு எப்படிங்க கிளம்ப மனசு வரும்!!! அப்பவே ஓடி போகதான் மனசு வரும் என்று எவன்லே பின்னாடியில் இருந்து குரல் கொடுப்பது!!!
/

அண்ணே நான் இல்லை :(

said...

/
குசும்பன் said...

இலக்கிய போராளி, சிங்கபூரின் விடிசனி (எம்புட்டு நாள்தான் வெள்ளின்னு சொல்றது), தமிழகம் தத்து கொடுத்த சொக்க தங்கம் ஜெகதீசன் எந்த தலைப்பில் பேச போகிறார் என்று அறிய உலகமே ஆவலாக இருக்கிறது, ஜெகதீசன் பேசவில்லை என்றால் யாரும் வரமாட்டார்கள்!!!
/

ரிப்ப்ப்ப்ப்பீட்ட்ட்டேய்

said...

/
குசும்பன் said...

//பின் கோவியார் ஆளும் ப்ராட் ப்ரண்ட்டைத் தான் ஏன் ஆதரிக்கிறார் என்பது குறித்தும் பேசவிருக்கிறார்....//

மை ப்ரண்டை தெரியும் அது ஆரு ப்ராட் ப்ரண்ட்!
/

அதானே யாரந்த ஃப்ராடு ப்ரெண்ட்?? அவர் என்ன ப்ராடு செஞ்சாரு!?!?

said...

/
குசும்பன் said...

//ஜோசப் பால்ராஜ் மற்றும் கோவி.கண்ணன் ஏற்பாடு செய்துள்ள //

இப்படி போல்ட் செஞ்சு போட்டாதானே எல்லா செலவும் இவர்கள் இருவருடையது என்று டக்குன்னு புரியும்.
/

ரிப்பீட்டேய்

said...

//
குசும்பன் said...

இலக்கிய போராளி, சிங்கபூரின் விடிசனி (எம்புட்டு நாள்தான் வெள்ளின்னு சொல்றது), தமிழகம் தத்து கொடுத்த சொக்க தங்கம் ஜெகதீசன் எந்த தலைப்பில் பேச போகிறார் என்று அறிய உலகமே ஆவலாக இருக்கிறது, ஜெகதீசன் பேசவில்லை என்றால் யாரும் வரமாட்டார்கள்!!!
//
அன்னைக்கி நான் மௌனவிரதம்.. :P

said...

நாளை கூடும் சிங்கை பதிவர் சந்திப்புக்கு

நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள்.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/