Wednesday, July 23, 2008

மன்மோகன் அரசின் கோமாளிக் கூத்து

மன்மோகன் அரசின் கோமாளிக் கூத்து.
ஆண்டனோ மொய்னோவின் பிடியில் இந்திய ஜனநாயகம்.
மன்மோகன்சிங் ஏன் ராஜினாமா செய்யவேண்டும்?
மன்மோகன்சிங் ஏன் ராஜினாமா செய்யக்கூடாது?
சதிசெய்யும் பா.ஜ.க.
அத்வானி ரொம்ப ஒழுங்கா?
பிரதமர் கொத்தடிமையா?
மக்களை ஏமாற்றும் மத்திய அரசு..
விலைபோகாத பா.ஜ.க கடமை வீரர்கள்!!!!
மாயாவதியை மிரட்டும் சி.பி.ஐ
.....
.........
.............
........
.....
இப்படி வரப்போகும் நூற்றுக்கணக்கான இடுகைகளுக்காகக் காத்திருங்கள்!!!!!!

பின்னூட்டிகள் கவலைப் படவேண்டாம்.. நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான இடுகைகளுக்கான பின்னூட்டங்கள், பின்னூட்ட மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ளது...
ஏற்கனவே பயனர் கணக்கு வைத்திருப்போர் இந்தப் புதிய வெளியீட்டை, கீழ்க்கண்ட முகவரியில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்...
https://dubakoor.com/commentstemplate420.4.2.0/download.html

புதிய பயனர்கள் இங்கு பதிவு செய்துகொள்ளலாம்...
https://dubakoor.com/register.htm

குறிப்பு: மேலே உள்ள தலைப்புகளில் சிலவற்றை மண்டபத்தில் எனக்கு எழுதித் தந்தவருக்கு நன்றி!!!

9 comments:

TBCD said...

அவ்வ்வ்வ்வ்

கோவி.கண்ணன் said...

அஞ்சாநெஞ்சன் மோடி மட்டும் பிரதமராக வரட்டும் இந்தியா எப்படி ஒளிரும் பாருங்கள். இஸ்லாமியர் வீடுகள், குடிசைக்கெல்லாம் தீ வைத்துடுவாங்களான்னு கேட்கப்படாது

நிஜமா நல்லவன் said...

:)

குசும்பன் said...

தீவிர அரசியலில் இறங்க போகும் வருங்கால பிரதமர் ஜெகதீசன் வாழ்க வாழ்க

சின்னப் பையன் said...

:-))

Santhosh said...

//தீவிர அரசியலில் இறங்க போகும் வருங்கால பிரதமர் ஜெகதீசன் வாழ்க வாழ்க//
வருங்கால இந்திய ஜனாதிபதி ஜெகதீசன் வாழ்க.. வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஜெகதீசன் வாழ்க :))

கிரி said...

தலைப்பை பார்த்ததும் கொஞ்சம் குழம்பி விட்டேன்..என்னடா இது ஜெகதீசன் அதிரடியாக இறங்கி விட்டாரேன்னு :-))) நல்லவேளை ;-)

ஜெகதீசன் said...

//
கிரி said...

தலைப்பை பார்த்ததும் கொஞ்சம் குழம்பி விட்டேன்..என்னடா இது ஜெகதீசன் அதிரடியாக இறங்கி விட்டாரேன்னு :-))) நல்லவேளை ;-)

//
வாங்க கிரி...
நான் எப்பவுமே அதிரடி தான்... :P

ஜெகதீசன் said...

///
சந்தோஷ் = Santhosh said...

//தீவிர அரசியலில் இறங்க போகும் வருங்கால பிரதமர் ஜெகதீசன் வாழ்க வாழ்க//
வருங்கால இந்திய ஜனாதிபதி ஜெகதீசன் வாழ்க.. வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஜெகதீசன் வாழ்க :))

///
வாங்க சந்தோஷ்...
இந்திய பிரதமர் பதவியைக் குசும்பனுக்கும்,
இந்திய ஜனாதிபதி பதவியை கிரிக்கும்,
அமெரிக்க ஜனாதிபதி பதவியை சந்தோஷ்க்கும்,
சிங்கை அதிபர் பதவியை நிஜமா நல்லவருக்கும்,
சிங்கை பிரதமர் பதவியை கோவி.கண்ணனுக்கும் "தியாகம்" செய்கிறேன்...
:P