இந்தக் கதைக்குப் ப்ரூப் பார்த்துத் தந்த நிஜமா நல்லவருக்கு மிக்க நன்றி.. இதேபோல் கதையின் மற்ற பகுதிகளுக்கும் பிழை திருத்தித் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்... :)
கண்ணே இல்லாதவன் வழிகாட்ட காலே இல்லாத முடவன் வேகமா நடக்க...அப்ப அதைப்பாத்த வில்லே இல்லாத வேடன் ஒருத்தன் அம்பே இல்லாம புல்லே இல்லாத நிலத்தில் வாயே இல்லாத மான் மேய வேடனுக்கு ஆசைல குண்டே இல்லாத துப்பாக்கியால சுட,குண்டு மான் கிட்ட போய் மானை ஒண்ணும் செய்யாம ஆம்பிளை மான் வயித்துக்க்குள்ள இருக்குற குட்டி செத்துப்போச்சாம்.
உண்மையாகவே இங்க தொடர்கதை இருக்கா இல்லைய? பின்னூட்டங்களை படித்தால் கதை இருக்க மாறி இருக்கு... ஆனால் என் கணினியில் பதிவை காணும். ஏதாவது 'ஏரர்'ராக இருக்குமா என தெரியவில்லை...
15 comments:
அண்ணே தொடர் சூப்பர்! ரொம்ப விறுவிறுப்பா இருக்கே. அடுத்த பாகத்துக்கு வெய்ட்டிங்கு:))
உங்களை மாதிரி தொடர் எழுத இன்னொருத்தர் பொறந்து கூட வரமுடியாதுண்ணே:)
அண்ணே நீங்க ராஜேஷ்குமார்க்கு சொந்தமா? கதைல இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் வர்றாரு?
ஆனாலும் ரூபலா வந்திருந்தாங்கன்னா நல்லா இருந்திருக்கும்.
அடுத்த பாகத்துல கோகுல்நாத்தை வீட்டுக்கு போக சொல்லிட்டு விவேக் ரூபலா வை வர சொல்லுங்க. அப்ப தானே கதை சூடு பிடிக்கும்:)
உங்களுக்கு மர்மத்தொடர் கூட நல்லா எழுத தெரியுதே?
மர்மயோகி ல உங்களுக்கு ஒரு பார்ட் கொடுக்க சொல்லணும் கமல் கிட்ட சொல்லி.
கதை டிஸ்கஷனுக்கு நீங்க அவசியம் கமல் கூட இருக்கணும். அப்ப தான் தசாவதாரம் மாதிரி இல்லாம மர்மயோகி நல்லா வரும். என்ன சொல்லுறீங்க?
இந்தக் கதைக்குப் ப்ரூப் பார்த்துத் தந்த நிஜமா நல்லவருக்கு மிக்க நன்றி..
இதேபோல் கதையின் மற்ற பகுதிகளுக்கும் பிழை திருத்தித் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்...
:)
நெருப்பாற்றில் நீந்தி வந்து ஆளாளுக்கு பதிவு போட்டா நீங்க மட்டும் எப்படி ரொம்ப கூலா பதிவு போடுறீங்க?
இந்த 'மர்ம' தொடரின் அடுத்த பகுதியையும் தொடருங்கள். 'பார்க்க' ஆவலாக உள்ளேன்.
நல்ல தொடர்கதை...
கண்ணே இல்லாதவன் வழிகாட்ட
காலே இல்லாத முடவன் வேகமா நடக்க...அப்ப
அதைப்பாத்த
வில்லே இல்லாத வேடன் ஒருத்தன்
அம்பே இல்லாம புல்லே இல்லாத நிலத்தில் வாயே இல்லாத மான் மேய வேடனுக்கு ஆசைல குண்டே இல்லாத துப்பாக்கியால சுட,குண்டு மான் கிட்ட போய் மானை ஒண்ணும் செய்யாம ஆம்பிளை மான் வயித்துக்க்குள்ள இருக்குற குட்டி செத்துப்போச்சாம்.
இவ்வளவையும் நானே நிரப்பிக்கிட்டேன். ஆனா எடம்தான் பத்தலை..!
அப்ப.அடுத்தவாட்டி.இன்னும் கொஞ்சம் எடம் விடுங்க!
ஆமா...
அடுத்த தொடர் எப்போ!?
உண்மையாகவே இங்க தொடர்கதை இருக்கா இல்லைய? பின்னூட்டங்களை படித்தால் கதை இருக்க மாறி இருக்கு... ஆனால் என் கணினியில் பதிவை காணும். ஏதாவது 'ஏரர்'ராக இருக்குமா என தெரியவில்லை...
நான் வந்து போனதுக்கு அடையாளமாக ஸ்மைலி :-)
அடுத்த பகுதி வெளியிடும் போது தலைப்பை எடுத்துவிட்டால் தொடரின் சஸ்பென்ஸ் இன்னும் சிறப்பாக இருக்கும்.
குமுதம் சிறுகதைக்கு அனுப்புங்கள். எழுத்தே இல்லாத கதை என சிறப்பு பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம்,
எனது அடுத்த பின்னூட்டம் கதையைப் பாராட்டி 18 பக்க அளவில் எழுதியது, மறுக்காமல் வெளியிடுங்கள் !
Post a Comment