Thursday, June 5, 2008

தேவதைக்கு ஒரு வயசு!!!!! :)

எங்க வீட்டு குட்டி தேவதைக்கு இன்று முதல் பிறந்த நாள்!!!!

மதிக்குட்டி மற்றும் அண்ணன் & அண்ணிக்கு வாழ்த்துக்கள்!!!







17 comments:

said...

மதிக்கு எனது வாழ்த்துகள் !

said...

உங்கள் வீட்டு தேவதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

//
குசும்பன் said...
உங்கள் வீட்டு தேவதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
//
நன்றி.. உங்கள் வீட்டுக்கும் இதே போல ஒரு தேவதை விரைவில் வர வாழ்த்துக்கள்!! :)

said...

தேவதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

said...

////ஜெகதீசன் said...
//
குசும்பன் said...
உங்கள் வீட்டு தேவதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
//
நன்றி.. உங்கள் வீட்டுக்கும் இதே போல ஒரு தேவதை விரைவில் வர வாழ்த்துக்கள்!! :)///


ரிப்பீட்டேய்....

said...

நி.ந.. வாழ்த்துக்களுக்கு நன்றி..
:)

said...

நி.ந.. வாழ்த்துக்களுக்கு நன்றி..
:)

said...

ஆஹா மாம்ஸ் பர்த்டே பார்ட்டிக்கு லேட்டா வந்திட்டேனா!?!?

வாழ்த்துக்கள் குட்டிம்மா.

said...

லேட்டா வந்தா என்ன மாம்ஸ் லேட்டஸ்ட்டா வந்திட்டேன்ல

மதிக்கு எனது வாழ்த்துகள் !

said...

/
நிஜமா நல்லவன் said...

தேவதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
/

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்

said...

அழகு குட்டி செல்லத்துக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

said...

தேவதை மாதிரி தாங்க இருக்கு. பெரிய பொண்ணு ஆனா பசங்க வரிசையில நிப்பாங்க போல இருக்கே ;-)

said...

அட தேவதைக்கு அதுக்குள்ள ஒரு வயசு ஆச்சா?

வாழ்த்துக்களை சொல்லிருங்க. எந்த ஊர்ல மொட்டை?

said...

சிவா, sanjai & கிரி
வாழ்த்துக்களுக்கு அவள் சார்பில் நன்றி!
:)

said...

//
வெயிலான் said...
அட தேவதைக்கு அதுக்குள்ள ஒரு வயசு ஆச்சா?

வாழ்த்துக்களை சொல்லிருங்க. எந்த ஊர்ல மொட்டை?

//
வாங்க வெயிலான்...
இப்ப மதி இந்தியால தான் இருக்காள்.. மொட்டை சாத்தூர் பக்கத்தில் இருக்கும் எங்கள் குலதெய்வம் கோயிலில்....

said...

மதி குட்டிபாப்பாக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

vaazththukkal mathi kutti.