நிஜமா நல்லவன் said...நான் என்ன உங்களை மாதிரி வெட்டியா உக்காந்துட்டு இருக்கேன்னு நினைச்சீங்களா?
///ஜெகதீசன் said...
//பல பதிவர்கள் எழுத்துக்களில்தான் அனல் பறக்கும்//
சிவா... நீங்க என்னை சொல்லலியே... :P///
நீங்க தான் எழுதுறதே இல்லையே. அப்புறம் என்ன கேள்வி:)
மங்களூர் சிவா said...
/
ஜெகதீசன் said...
//பல பதிவர்கள் எழுத்துக்களில்தான் அனல் பறக்கும்//
சிவா... நீங்க என்னை சொல்லலியே... :P
/
நீங்கதான் எழுதறதே இல்லியே ஜெகதீசன் அதனால உங்க பதிவுல தூசிதான் பறக்குதாம் :))))
காலைல அலுவலகம் வந்ததும்,
முதல்ல தட்ஸ் தமிழ் படிக்கனும்..
அப்புறமா தினமலர் படிக்கனும்..
அடுத்து தமிழ்மணத்தைத் திறந்து ஒவ்வொரு பதிவா நாள் முழுதும் படிக்கனும்.
பல பதிவுகளுக்கு ":)" பின்னூட்டம போடனும்.
பல பதிவுகளில் பின்னூட்டங்களுக்கு "வழிமொழிகிறேன்" போடனும்.
சில பதிவுகளுக்கு இரண்டு அல்லது 3 சொற்களில் பின்னூட்டம் போடனும்.
சில பதிவுகளுக்கு மூன்றுக்கு மேற்பட்ட சொற்களில் 4 அல்லது 5 பின்னூட்டங்கள் போட்டு கும்மனும்.
வரும் forwarded mailகள் எல்லாம் படிக்கனும்.
கொஞ்சம் மொக்கை mailகளுக்கு அதை விட மொக்கையா பதில் அனுப்பனும்..
இதற்கிடையில் அலுவலகத்தில் கொஞ்சம் ஆணியும் பிடுங்க வேண்டும்.
இத்தனை வேலைகளுக்கு நடுவில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு பதிவாவது போட்டுவிடுகிறேன்.. இது எவ்வளவு பெரிய காரியம்??
ஒரு நாளில் எத்தனை ":)" எத்தனை பின்னூட்டம் .... எத்தனை பின்னூட்டத்துக்கு பதில் .. எவ்வளவு tension... எத்தனை சாட்டிங் ..... எத்தனை email..
ஒரு நாள்... ஒரே நாள் நீங்க என் இடத்துல இருந்து பாருங்க.. அப்பத் தெரியும் என் சிரமங்கள் எல்லாம்..
சவாலுக்கு வறீங்களா?? ஒரு நாள் என்னோட இடத்துல இருந்து என்னோட வேலையெல்லாம் செஞ்சு பாருங்க.... அப்பத் தெரியும் பதிவு போடுறது எவ்வளவு சிரமம்ன்னு...
கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன்.
நான் ஒரு பதிவு போட்டா..... அது 100 பதிவு போட்ட மாதிரி!!!!
23 comments:
:)
அடடே...அதே நிலைமையில் தான் இருக்கிங்களா ? எப்படியோ சமாளித்து நாளைக்கு ஒன்னு ரெண்டு பதிவு போட முடியுது
:)
//ஒரு நாளில் எத்தனை ":)" எத்தனை பின்னூட்டம் .... எத்தனை பின்னூட்டத்துக்கு பதில் .. எவ்வளவு tension... எத்தனை சாட்டிங் ..... எத்தனை email..
ஒரு நாள்... ஒரே நாள் நீங்க என் இடத்துல இருந்து பாருங்க.. அப்பத் தெரியும் என் சிரமங்கள் எல்லாம்.//
ஓகே.. ஓகே.. கூல்...
உங்க கஷ்டம் எங்களுக்கு நல்லாவே புரியுது... உங்கள பாத்து இப்படி ஒரு வார்த்தை வங்க சொல்லி இருக்க கூடாது தான். ஆனா நீங்களும் உணர்ச்சிவசப் பட்டு இவங்க 2 பேர்கிட்டயும் இப்படி சவால் விட்டிருக்க கூடாது. ஏன்னா இவங்க 2 பேரும் உங்கள விட ரொம்ப பிஸியா இருக்கிறவங்க.. நீங்க சொன்ன வேலை எல்லாம் உங்களவிட ரொம்பவே சிறப்பா செய்வாங்க... :)))
அவங்க ரெண்டு பேரும் உங்களை மாதிரிதானே ;)
அவங்களுக்கே சவாலா??
ஸ்ஸ்ஸ்.. அப்பா, இப்பவே கண்ணைக் கட்டுதே! இவ்வளவு பர,பரப்புக்கிடையேயும் பதிவு போடுற தமிழ்ப் பணிய தொய்வில்லாம செய்யுற உங்க பற்றை நினைச்சா...பேசாம ஆமத்தூரார் தமிழ்ப் பணி இயக்கம்னு ஒண்ணைத் துவங்கிடலாமா? நம்ம கோவி அவைத் தலைவரா இருந்து சிறப்பிப்பார்.
sanjai & துர்கா,
பதிவை நல்லாப் படிங்க....
இதற்கிடையில் அலுவலகத்தில் கொஞ்சம் ஆணியும் பிடுங்க வேண்டும்.
இதை அவங்க செய்யுறது இல்லை...
:)
//இதற்கிடையில் அலுவலகத்தில் கொஞ்சம் ஆணியும் பிடுங்க வேண்டும்.
இதை அவங்க செய்யுறது இல்லை...
:)//
அவங்க எல்லாம் கடமை வீரர்கள் :D
எப்படி இருந்தாலும் ஆணியை சிறப்பாக பிடுங்கி கொண்டிருக்கின்றார்களாம்..ஊருல சொன்னாங்க
வாங்க முகவை மைந்தன்.. என்ன செய்யுறது.. இவ்வளவு சிரமங்களுக்கிடையே தான் கடமையை செய்ய வேண்டியிருக்கிறது...
:P
//
கோவி.கண்ணன் said...
:)
அடடே...அதே நிலைமையில் தான் இருக்கிங்களா ? எப்படியோ சமாளித்து நாளைக்கு ஒன்னு ரெண்டு பதிவு போட முடியுது
:)
//
உங்களுக்கும் அதே நிலைமை தானா..
நம்ம கஸ்ட்டமெல்லாம் இவங்களுக்குத் தெரியமாட்டேன்னுது...
:(
அடடா!!!
சிவா தலைமறைவாவே இருந்து சாட்டிங் செய்வாரு,
நி.நல்லவன் ஆன்லைனில் இல்லாட்டி எஸ்.எம்.எஸ் போட்டிக்கு அனுப்புற மாதிரி மெசெஜ்கள் அனுப்பிகிட்டு இருப்பாரு.
அதனால அவங்க ரெண்டு பேரும் உங்களை விட ரொம்ப பிசிங்கோ.
:)))))))))))))))))))))
//முதல்ல தட்ஸ் தமிழ் படிக்கனும்..
அப்புறமா தினமலர் படிக்கனும்..
அடுத்து தமிழ்மணத்தைத் திறந்து ஒவ்வொரு பதிவா நாள் முழுதும் படிக்கனும்.
பல பதிவுகளுக்கு ":)" பின்னூட்டம போடனும்.
பல பதிவுகளில் பின்னூட்டங்களுக்கு "வழிமொழிகிறேன்" போடனும்.
சில பதிவுகளுக்கு இரண்டு அல்லது 3 சொற்களில் பின்னூட்டம் போடனும்.
சில பதிவுகளுக்கு மூன்றுக்கு மேற்பட்ட சொற்களில் 4 அல்லது 5 பின்னூட்டங்கள் போட்டு கும்மனும்.
வரும் forwarded mailகள் எல்லாம் படிக்கனும்.
கொஞ்சம் மொக்கை mailகளுக்கு அதை விட மொக்கையா பதில் அனுப்பனும்..
இதற்கிடையில் அலுவலகத்தில் கொஞ்சம் ஆணியும் பிடுங்க வேண்டும்.//
அடடா இப்படி உண்மைய போட்டு உடைக்கறீங்களே :-))
நான் சொல்லவேண்டியதை எல்லாம் துர்கா, சஞ்செய் மற்றும் புதுகைத்தென்றல் அக்கா சொல்லிட்டாங்க. அவங்க சொல்லாம விட்டத நான் சொல்லுறேன். உங்களை மாதிரி ஒருத்தர் வேலை இல்ல நூறு பேரு வேலையை கூட நான் சும்மா அசால்ட்டா செய்வேனாக்கும்:)
நாங்க போட்ட சிலவரி பின்னூட்டம் உங்களை ஒரு பதிவே போட வைக்குதுன்னா எங்க பவர் என்னன்னு தெரிஞ்சி இருக்குமே?
அண்ணே உங்க கால் எங்க இருக்கு?
தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சிக்கங்க
சவால் எல்லாம் வேண்டாம் :(
முடியலை, முடியலை
முடியவும் முடியாது.
நீங்க ஒரு பதிவு போட்டா 1000 பதிவு போட்ட மாதிரி வருசத்துக்கு ஒரு பதிவு போட்டாலே போதும்னு சிங்கப்பூர் , மலேசியா முழுசும் பேசிக்கிறாங்களே அத பத்தி என்ன நினைக்கிறீங்க!?!?!?
:)))
/
ஜெகதீசன் said...
sanjai & துர்கா,
பதிவை நல்லாப் படிங்க....
இதற்கிடையில் அலுவலகத்தில் கொஞ்சம் ஆணியும் பிடுங்க வேண்டும்.
இதை அவங்க செய்யுறது இல்லை...
:)
/
இது தவறான தகவல் ஜெகதீசன் கண்ணடிக்கிறேன் ச்ச கண்டிக்கிறேன். எங்களோட ஆணியே இதுதான் என்பதை தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் பதிவில் பொருள் குற்றம் இருக்கிறது.
:)
நாங்க போட்ட சிலவரி பின்னூட்டம் உங்களை ஒரு பதிவே போட வைக்குதுன்னா எங்க பவர் என்னன்னு தெரிஞ்சி இருக்குமே?
///
மங்களூர் சிவா said...
அண்ணே உங்க கால் எங்க இருக்கு?
தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சிக்கங்க
June 16, 2008 9:56 PM
மங்களூர் சிவா said...
சவால் எல்லாம் வேண்டாம் :(
முடியலை, முடியலை
முடியவும் முடியாது.
///
சொன்னவுடனே ஜகா வாங்குறீங்க பாத்தீங்களா...
அதான் ஒரு பதிவு தலைவன் கிட்ட விளையாடக்கூடாது..
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்.
ன்னு..
இதான் உங்களை மாதிரி ஆளுகிட்ட ஒரு பொறுப்பக் கொடுத்து சவால் விட்டா பின்வாங்குறீங்க பாத்தீங்களா..
என்ன.. இருந்து பாக்குறீங்களா ஒரு நாளு...
இதுக்கு முந்தின கமெண்டுக்கு நன்றி போட மறந்துட்டேன்...
நன்றி : ரகுவரன்...
:P
///ஜெகதீசன் said...
உங்களை மாதிரி ஆளுகிட்ட ஒரு பொறுப்பக் கொடுத்து சவால் விட்டா பின்வாங்குறீங்க பாத்தீங்களா..
என்ன.. இருந்து பாக்குறீங்களா ஒரு நாளு...///
நாங்க ஒரு நாளு அங்க இருந்தா மறு நாளு மட்டும் இல்ல எப்பவுமே நீங்க அங்க இருக்க மாட்டீங்க. பரவாயில்லையா?
//பல பதிவுகளுக்கு ":)" பின்னூட்டம போடனும்.//
:)
//
VIKNESHWARAN said...
//பல பதிவுகளுக்கு ":)" பின்னூட்டம போடனும்.//
:)
//
வாங்க விக்னேஸ்வரன்... நீங்களும் நம்மள மாதிரியேவா ":)" போடுறதுல..
:)
//வாங்க விக்னேஸ்வரன்... நீங்களும் நம்மள மாதிரியேவா ":)" போடுறதுல..//
:)))))
இந்த பதிவுக்கு கட்டாயமா பின்னூட்டம் போடணும் இல்லைன்னா அது தமிழ்மண குற்றமாகிடும்...
Post a Comment