இவள் ரெம்பவே அழகு... அவளருகில் நான் இல்லையென்றால்...
Saturday, June 21, 2008
மதி returns!!
நானும் கூட அழகுதான்... என்னருகில் இவள் இருந்தால்...

இவள் ரெம்பவே அழகு... அவளருகில் நான் இல்லையென்றால்...









இவள் ரெம்பவே அழகு... அவளருகில் நான் இல்லையென்றால்...
Labels:
புகைப்படம்,
மதி
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
மதி வந்துட்டாங்களா?
குட்டி பாப்பாவ நான் ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க.
வாங்க நல்லவரே...
மதி வந்தாள்.... வந்துட்டு ஆஸ்திரேலியா போயிட்டாள்.. 2 நாள் இங்க இருந்தாள்.... :)
அழகு குட்டி மதியின் படங்களுடன் ஐம்பதாவது பதிவு. வாழ்த்துக்கள் ஜெகதீசனாரே.
மதியைப் பார்த்த மகிழ்ச்சியில் நிழல்படங்களாக சுட்டுத்தள்ளிட்டிங்க.
பாப்பா வளர்ந்திருக்காள்.
ஜெகதீசன்
ஒரே உற்சாகமாக போஸ் கொடுத்து இருக்கீங்க :-)) குழந்தைகள் என்றாலே ஒரு தனி சந்தோசம் தான்.
//
கிரி said...
ஜெகதீசன்
ஒரே உற்சாகமாக போஸ் கொடுத்து இருக்கீங்க :-)) குழந்தைகள் என்றாலே ஒரு தனி சந்தோசம் தான்.
//
ஆமாங்க..
அவளைத் தூக்கினாலே ஒரு கர்வம், கம்பீரமெல்லாம் வருது மனதில்.. :)
நன்றி G.K அண்ணா... :)
மதி புன்னியத்தில் 50 பதிவு ஆச்சா ?
எவ்வளவு வேகம் வியக்கை வைக்கிறது.
50 ஆவது பதிவுகளுக்கு வாழ்த்துகள் !
50,000 பதிவிட்டு வளமோடு வாழ்க !
கோவி. அண்ணா,
நன்றி....
//
எவ்வளவு வேகம் வியக்கை வைக்கிறது.
//
இந்தக் கிண்டல் தான வேண்டான்னுறது.. :P
Good
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
50 பதிவு ஆச்சா ?
எவ்வளவு வேகம் வியக்கை வைக்கிறது.
50 ஆவது பதிவுகளுக்கு வாழ்த்துகள் !
50,000 பதிவிட்டு வளமோடு வாழ்க !
//வந்துட்டு ஆஸ்திரேலியா போயிட்டாள்//
ஆமத்தூர்லருந்து ஆஸ்திரேலியா போய்ட்டாங்களா?
பாப்பா சூப்பர் !! உங்க தம்பியும் வீட்டில் படங்களாக ஒட்டி வைத்திருக்கிறார் :))))))
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :)
வாங்க வெயிலான்... :))
//
வெயிலான் said...
//வந்துட்டு ஆஸ்திரேலியா போயிட்டாள்//
ஆமத்தூர்லருந்து ஆஸ்திரேலியா போய்ட்டாங்களா?
//
அது(ஆமத்தூர்ல இருந்தது) போன மாசம்.. இது இந்த மாசம்.... :P
Post a Comment