Sunday, March 2, 2008

உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்1!!

19 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா தென்ஆப்ரிக்காவை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது...

இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!!
:) :) :) :) :) :) :) :) :) :) :)

டிஸ்கி: தலைப்பில் இருந்த எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்... திருத்திவிட்டேன்..

5 comments:

said...

இவ்வளவு விரைவாக செய்திகளைத் தருகிறீர்களே! தென்னாப்ரிக்க அணியை நினைத்தால் பாவமாகவும் இருக்கிறது. நன்றாக விளையாடியும் மழையால் கோப்பையை இழந்திருக்கிறார்கள். நமது விக்கெட் கீப்பர் வேறு, வாய்ப்புகளை வரிசையாக கோட்டை விட்டார். ம்ம்ம் இது இந்தியாவின் நாள்! வேறென்ன சொல்ல.

நன்றாக ஆடியுமே நச்சாக பெய்தமழை
தென்னவரை வீழ்த்திய தாம்.

இதுவும் ஒரு தமிழனின் குறள் தாங்க ;-)

said...

போன பதிவைக் காணவில்லை ??? ஆனா நான் கூகுள் ரீடர்ல உங்க பதிவைப் படிச்சிட்டேன்.. ;). விசயம் என்னன்னு எனக்குப் புரியல. இருந்தாலும் மனசு சங்கடப்படாதீங்க.

said...

இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!!!

said...

//
பொன்வண்டு said...
போன பதிவைக் காணவில்லை ??? ஆனா நான் கூகுள் ரீடர்ல உங்க பதிவைப் படிச்சிட்டேன்.. ;). விசயம் என்னன்னு எனக்குப் புரியல. இருந்தாலும் மனசு சங்கடப்படாதீங்க.

//
நானும் அதைத் தான் தேடிக்கிட்டு இருக்கேன்... யாரோ என் ப்ளாக்கை ஹேக் பண்ணி அந்தப் பதிவை மட்டும் திருடீட்டாங்க.... :)

சங்கடப்படும் அளவுக்கு எதுவும் நடக்கலை. எல்லாம் சரியாகி விட்டது..

said...

....இந்திய அணிக்கு ..( பெரிசு மற்றூம் சிறிசு ) வாழ்த்துக்கள்