இவை இந்த மாத PIT போட்டிகாக!!!
Saturday, February 9, 2008
வட்டம்!!!!!!
சீனப் புத்தாண்டு தினத்தில் பக்கத்து வீட்டு சீன ஆண்ட்டி & அங்கிளிடம் Gong Xi Fa Cai (Happy Chinese New Year) சொன்ன போது, அவர்களும் பதிலுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு இந்த ஆரஞ்சுப் பழங்களைப் பரிசாகத் தந்தார்கள்...

இவை இந்த மாத PIT போட்டிகாக!!!
இவை இந்த மாத PIT போட்டிகாக!!!
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
அட பாவிகளா இங்கு வாழ்த்து சொன்னா சேம் டூ யூன்னு சொல்லிடுறானுங்க ஆரஞ்சு எங்க லெமன் கூட குடுக்க மாட்டேங்கிறானுங்க.
என் ஜாய் என் ஜாய்....
அப்புறம் படம் அருமை!!!
//
குசும்பன் said...
அட பாவிகளா இங்கு வாழ்த்து சொன்னா சேம் டூ யூன்னு சொல்லிடுறானுங்க ஆரஞ்சு எங்க லெமன் கூட குடுக்க மாட்டேங்கிறானுங்க.
//
சேம் பிளட்
படங்கள் அருமை.
ரெண்டும் தெளிவா தெரியலையே கண்ண செக் பண்ணனும்னு நினைக்கிறேன்.
//
குசும்பன் said...
அட பாவிகளா இங்கு வாழ்த்து சொன்னா சேம் டூ யூன்னு சொல்லிடுறானுங்க ஆரஞ்சு எங்க லெமன் கூட குடுக்க மாட்டேங்கிறானுங்க.
என் ஜாய் என் ஜாய்....
அப்புறம் படம் அருமை!!!
//
நன்றி!!!
:)
//
மங்களூர் சிவா said...
படங்கள் அருமை.
ரெண்டும் தெளிவா தெரியலையே கண்ண செக் பண்ணனும்னு நினைக்கிறேன்.
//
நன்றி சிவா...
அழுகுணி ஆட்டம். ஆரஞ்சு பழம் என்று போட்டு 2 பழம் தான் படத்தில் இருக்கும், மிச்சம் 3 எங்கே ?
//
கோவி.கண்ணன் said...
அழுகுணி ஆட்டம். ஆரஞ்சு பழம் என்று போட்டு 2 பழம் தான் படத்தில் இருக்கும், மிச்சம் 3 எங்கே ?
//
மத்ததெல்லாம் சாப்பிட்டுட்டேனே...
:)
Post a Comment