Monday, March 24, 2008

அன்புள்ள அனானிக்கு

நீ தொடர்ந்து போட்டு வரும் பின்னூட்டங்களுக்கு நன்றி!
உன் பைத்தியம் முற்றும் முன் நல்ல மருத்துவரைப் பார்க்கவும்....


இந்தப் பின்னூட்டத்தை எத்தனை முறை போட்டாலும் நான் வெளியிட மாட்டேன்...

Anonymous has left a new comment on your post ....

So what Jagadeesan.How *************************** like you?Get lost you bastard.


வேறு எதாவது முயற்சித்துப் பார்க்கவும்...

5 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

அனானி,
நன்றி!!! என் இடுகை உன் பின்னூட்டத்தால் மீண்டும் தமிழ்மண முகப்பிற்கு வந்துள்ளது.....
:))))

said...

ஜெனகராஜ் ஒரு படத்தில்

கொஞ்சாதிங்க கொஞ்சாதிங்க என்பார்,

நீங்க அனானியை கொஞ்சுரிங்க !
:)

said...

இது போன்ற பல மனம் பிறழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் பார்க்காத எதிர்ப்பா, தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி வலைப்பூ எழுதுவதால் எங்களுக்கு வந்த மோசமான பின்னூட்டங்கள் எத்தனை. ஆனால் அவைகளை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து எழுதி வருகிறோம். உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்