Saturday, December 15, 2007

எந்தப் பூவும் அழகல்ல இந்தப் பூவூடன் ஒப்பிட்டால்....

இந்த முறையாவது PIT போட்டியில கலந்து கொள்ள(ல்ல)னும் ன்ன்னு நினைச்சேன்.... ஆனா வேலைப் பளுவால் படங்கள் எதுவும் எடுக்க முடியவில்லை. அதனால் என்னிடம் இருந்த பழய பூக்களைப் பதிவிடுகிறேன்....



இவை போட்டிக்கு அல்ல....



இந்தப் பூக்கள் எல்லாம் பினாங்கில் எடுத்தது....
















இது என் அலுவலகம் அருகில் இருந்த பார்க்கில் எடுத்தது...




ஆனால் போட்டியில் இருக்கும் எந்தப் பூவும் அழகல்ல கீழே இருக்கும் பூவுடன் ஒப்பிட்டால்..... :)))




10 comments:

said...

பூக்கள் அழகு...அதைவிட கீழே உள்ள பேசும் பூ அழகோ அழகு !

said...

அழகென்று சொல்லுக்கு குட்டிப்பாப்பா.... ;)))))

said...

பொட்டு வச்ச 'பூ'.....

ஹைய்யோ...அழகே அழகு.

நல்லாசிகள்.

said...

சித்தப்பு எல்லாம் சரி எங்க இளமதி குட்டி கிட்டயும் கம்பியுட்டர கொடுங்க அவங்களும் குட்டீஸ் கார்னர்ல பதிவு போடட்டும் நீங்களே யூஸ் பண்ணரதா கம்பிளைன்ட் எங்கள பகைச்சிக்காதிங்க அப்பிரம் ....

said...

யார் குழந்தை அது? கல்யாணம் ஆகாத சின்ன பையன் என்று அன்று என்னிடம் மாத்தாடும் பொழுது சொன்னீங்க?

///கோவி.கண்ணன் said...
பூக்கள் அழகு...அதைவிட கீழே உள்ள பேசும் பூ அழகோ அழகு !///

ரிப்பீட்டேய்

said...

//
குசும்பன் said...
யார் குழந்தை அது? கல்யாணம் ஆகாத சின்ன பையன் என்று அன்று என்னிடம் மாத்தாடும் பொழுது சொன்னீங்க?
//
அண்ணன் குழந்தை....
:)

said...

/
கோவி.கண்ணன் said...
பூக்கள் அழகு...அதைவிட கீழே உள்ள பேசும் பூ அழகோ அழகு !
/
/
TBCD said...
அழகென்று சொல்லுக்கு குட்டிப்பாப்பா.... ;)))))
/
ரிப்பீட்டேய்

said...

//
மங்களூர் சிவா said...
/
கோவி.கண்ணன் said...
பூக்கள் அழகு...அதைவிட கீழே உள்ள பேசும் பூ அழகோ அழகு !
/
/
TBCD said...
அழகென்று சொல்லுக்கு குட்டிப்பாப்பா.... ;)))))
/
ரிப்பீட்டேய்

//
நன்றி!!!!!!!
:)

said...

வகை வகையான செவ்வரத்தம்பூ, வாழைப்பூ (படத்தில் இப்படி குத்திட்டு இருப்பது வித்தியாசம்;
இந்த கடைசியாக கருவி வெளிச்சத்தில் சற்று ஆச்சரியப்படும் மழலைப்பூ எல்லாமே , அழகே!

said...

//
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வகை வகையான செவ்வரத்தம்பூ, வாழைப்பூ (படத்தில் இப்படி குத்திட்டு இருப்பது வித்தியாசம்;
இந்த கடைசியாக கருவி வெளிச்சத்தில் சற்று ஆச்சரியப்படும் மழலைப்பூ எல்லாமே , அழகே!
//

நன்றி!!
அது வாழைப்பூ இல்லை.. வாழைப்பூ போல ஒரு க்ரோட்டன்ஸ்...:))