Sunday, September 12, 2010

அடிங்... எத்தன பேரு கிளம்பீருக்கீங்க இது மாதிரி?

Hindi இந்தியாவின் national language
Sanskrit is divine language
Gods எல்லாம் Sanskrit ல தான் பேசிக்குவாங்க.
Tamil, Telugu எல்லாம் Sanskrit ல இருந்து தான் வந்தது.

13 comments:

said...

சோதனை

said...

பரிசோதனை !

said...

வேதனை

said...

ரோதனை

said...

Super kavithai

said...

நிறையப்பேரு. அவர்களை சமஸ்கிருதம் பேசும் நாட்டிற்கு விரட்டிவிட்டால் சரியாகிவிடும்.

said...

ஜப்பான்ல ஜாக்கிசான் ஹிந்திலதான் பேசுறாக.

அமெரிக்காவுல மைக்கேல்ஜாக்சன் சமஸ்கிருத பாட்டுக்குத்தான் ஆடுறாக.

:))))

said...

என்ன திடீர்ன்னு :)

said...

//
ஜோ/Joe said...
என்ன திடீர்ன்னு :)
//
இதெல்லாம் 2 நாளைக்கு முனனாடி எங்க அலுவலக நண்பர் ஒருத்தர் உதிர்த்த முத்துக்கள்ண்ணே... :)

said...

டைட்டிலுக்காகவே ஒரு ஷொட்டு

நிறைய படித்தவர்கள் உட்பட இது போலத்தான் இருக்கிறார்கள்.

:(

said...

கிந்தி வாழ்க

said...

//Hindi இந்தியாவின் national language
Sanskrit is divine language
Gods எல்லாம் Sanskrit ல தான் பேசிக்குவாங்க.
Tamil, Telugu எல்லாம் Sanskrit ல இருந்து தான் வந்தது.//

சமஸ்கிரதம் எழுத்துகளில் கூட குறுக்குக் கோடு உண்டு. நர்மதை ஆறு இந்தியாவின் பூணுல்

said...

//
முகவை மைந்தன் said...

கிந்தி வாழ்க

//
சமஸ்கிருதம் வாழ்க வாழ்க!!
:)