Hindi இந்தியாவின் national language Sanskrit is divine language Gods எல்லாம் Sanskrit ல தான் பேசிக்குவாங்க. Tamil, Telugu எல்லாம் Sanskrit ல இருந்து தான் வந்தது.
//Hindi இந்தியாவின் national language Sanskrit is divine language Gods எல்லாம் Sanskrit ல தான் பேசிக்குவாங்க. Tamil, Telugu எல்லாம் Sanskrit ல இருந்து தான் வந்தது.//
சமஸ்கிரதம் எழுத்துகளில் கூட குறுக்குக் கோடு உண்டு. நர்மதை ஆறு இந்தியாவின் பூணுல்
13 comments:
சோதனை
பரிசோதனை !
வேதனை
ரோதனை
Super kavithai
நிறையப்பேரு. அவர்களை சமஸ்கிருதம் பேசும் நாட்டிற்கு விரட்டிவிட்டால் சரியாகிவிடும்.
ஜப்பான்ல ஜாக்கிசான் ஹிந்திலதான் பேசுறாக.
அமெரிக்காவுல மைக்கேல்ஜாக்சன் சமஸ்கிருத பாட்டுக்குத்தான் ஆடுறாக.
:))))
என்ன திடீர்ன்னு :)
//
ஜோ/Joe said...
என்ன திடீர்ன்னு :)
//
இதெல்லாம் 2 நாளைக்கு முனனாடி எங்க அலுவலக நண்பர் ஒருத்தர் உதிர்த்த முத்துக்கள்ண்ணே... :)
டைட்டிலுக்காகவே ஒரு ஷொட்டு
நிறைய படித்தவர்கள் உட்பட இது போலத்தான் இருக்கிறார்கள்.
:(
கிந்தி வாழ்க
//Hindi இந்தியாவின் national language
Sanskrit is divine language
Gods எல்லாம் Sanskrit ல தான் பேசிக்குவாங்க.
Tamil, Telugu எல்லாம் Sanskrit ல இருந்து தான் வந்தது.//
சமஸ்கிரதம் எழுத்துகளில் கூட குறுக்குக் கோடு உண்டு. நர்மதை ஆறு இந்தியாவின் பூணுல்
//
முகவை மைந்தன் said...
கிந்தி வாழ்க
//
சமஸ்கிருதம் வாழ்க வாழ்க!!
:)
Post a Comment