Wednesday, April 8, 2009

இந்தியா என் தாய்நாடு

குறிப்பு : இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்.


இந்தியா என் தாய்நாடு. இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள்.என் தாய்த்திருநாட்டை நான் உளமாற நேசிக்கிறேன்.



வளமும் வேறுபாடும் நிறைந்த அதன் மரபினை எண்ணி இறுப்பூதடைகிறேன். அன்னதன் புகழுக்கேற்ப தகுதியுடைய நன்மகனாய் விளங்க நான் என்றும் முயல்வேன்.

என்நாட்டிற்கும் என் நாட்டு மக்களுக்கும் என் வந்தனை என்றும் உரியது. என் நாட்டவர் வாழ்வின் நலமும் வளமுமே என் போற்றரும் இன்பம் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.

14 comments:

said...

:(

said...

:(

said...

இதுபோல் படங்கள் இருக்கும் பதிவுக்கு மேலேயே டிஸ்கி கொடுங்கள் இளகிய மனம் கொண்டவர்கள் படங்கள் பார்க்காதீர்கள் என்று:(

said...

வித்தியாசமான சிந்தனை
நன்றி ஜெகதீசன்
நம்ம நாட்டு உறுதிமொழியும், அந்த நாட்டு புகைப்படங்களும்

:(

said...

இந்தியன் என்று சொல்லிக்கொள்ள வேதனைப்படுகிறேன்.. இந்தியனாக இருப்பதைவிட நாடற்றவனாக இருப்பது எவ்வளோ மேல்..
:(((

Anonymous said...

:(

said...

//என் நாட்டவர் வாழ்வின் நலமும் வளமுமே என் போற்றரும் இன்பம் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.//

சரியா தான் சொல்லி இருக்காங்க... அதனால தான் அங்கு அவர்கள் படும் வேதனையும் துன்பமும் இவர்கள் கண்களுக்கு தெரியவில்லை.

இவர்களுக்கு பதவிகளும் பணமும் ஆட்சியும் தான் முக்கியம் (தமிழ்) மக்கள் அல்ல.

said...

:(

ஆக இந்திய இறையான்மை காத்த ஜெகதீசன் வாழ்க ! வாழ்க !

Anonymous said...

mmmmm
:(

said...

:-( ஜெயே ஹோ...

said...

என்ன சொல்லி என்ன செய்ய?!?!

பத்து பாத்து எரிச்சல்தான் மிச்சம்

Anonymous said...

விடுதலைப் புலிகள் மக்களைத் தடுத்துவைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுகின்றது. வன்னியில் சில நூறு புலிகளே இருப்பதாகவும் அவர்களில் 90 சதவீதமானோர் காடுகளுக்குள் சென்றுவிட்டதாகவும் கூறும் சிறிலங்கா இராணுவத்தினர், அங்குள்ள மக்களை விடுதலைப் புலிகளே தடுத்து வைத்திருப்பதாக கூறுகின்றனர். லட்சக்கணக்கான மக்களை அரசாங்கம் கூறுவதுபோல சில போராளிகளால் தடுத்து வைத்திருக்க முடியுமா?. இதனை எப்படி நம்ப முடியும்.............

எனது போராட்டத்தையும் இன்று கொச்சைப்படுத்துகின்றனர். நான் புலிகளால் அனுப்பிவைக்கப்பட்டு உண்ணாநிலைப் போராட்டம் இருக்கும் ஒருவர் என்று கூறுகிறார்கள்.

கடந்த 11 ஆம் நாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2 இலட்சம் தமிழ்மக்கள் இங்கே வந்தனர். அப்படியானால் அவர்கள் அனைவரும் புலிகளால் அனுப்பப்பட்டவர்களா?.

-சுப்பிரமணியம் பரமேஸ்வரன்

said...

உங்க பதிவு மனதை வலிக்க வைக்கும் உண்மை ...

After Reading this post i have become ur follower,

நானும் ஈழம் பற்றி ஒரு பதிவு செய்துள்ளேன்

If you like my posts you can follow me hope u like it

Anonymous said...

real Prada Louis the [url=http://www.edicions1984.cat/favicon/pdfs/ko.cfm]sacs louis vuitton en solde[/url] Most be of various [url=http://www.edicions1984.cat/Ebooks/intra/uou.cfm]sacs louis vuitton en solde[/url] year luxury not success. [url=http://www.edicions1984.cat/Ebooks/intra/uou.cfm]louis vuitton montre[/url] cases Lists status seem [url=http://www.edicions1984.cat/imagenesprods/fk.cfm]acheter louis vuitton pas cher[/url]