Sunday, February 15, 2009

புன்னகை மன்னன் கமல்& ரேகாவுக்குப் போட்டியோ?


அதுக்கெல்லாம் மலை மேலருந்து குதிக்கனும் பாரதி & ராம்.....


அந்தரத்தில், வெறும்கையில வயலின் வாசிக்குறாரு......


யாருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் டொன் லீ... ஒரு குறிப்பு: காத்துக்கொண்டிருந்தது பிப்ரவரி-14 அன்று


Mr.டொன் லீ... ராம் மேல உங்களுக்கு அப்படியென்ன கோவம்?

13 comments:

said...

me the first!

said...

போட்டோ எல்லாம் ஒரு மார்க்கமாத் தான்யா இருக்கு ;)

said...

2வது...

said...

என்னை ஒரு சலங்கை ஒலி கமல் ஹாசன் ரேஞ்சுக்கு போடாவிட்டாலும்,அட்லீஸ் வாரணம் ஆயிரம் சூர்யா ரேஞ்சுக்காவது கமெண்ட் போட்டிருக்கலாமே...?

:-)))))

said...

புன்னகை மன்னனில் குதித்தது கமல் & ரேகா...ரேவதி இல்லை....

said...

ME THE 4TH

said...

ME THE 4TH -WRONG


ME THE 7TH

said...

ஹூம்ம்ம்ம்ம் :)

said...

அடப்பாவி...:(

said...

ஏதோ கவிதை என்று நினைத்தனன்.

said...

யாருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் டொன் லீ... ஒரு குறிப்பு: காத்துக்கொண்டிருந்தது பிப்ரவரி-14 அன்று

????????????????????????

said...

வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துகள்!

said...

போட்டோ, கமெனட்ஸ் நன்றாக இருக்கு