Monday, March 24, 2008

புனிதப் போராட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் வரை புனித போராட்டம் தொடரும்.

இரு நடிகர்கள் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள் அடிக்கடி மு.க. ஸ்டாலின் கூறுகிறார். எங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்கிறார். அவருக்கு நான் சொல்லிக் கொள்வது, அவரது தந்தை சினிமாவிற்கு கதை, வசனம் எழுதியவர் தானே.

இனிமேல் எங்களுக்கு கட்சி ஆரம்பிக்க தகுதி என்ன இருக்கிறது என்று கேட்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதெல்லாம் நம்ம அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அண்ணன் திருவாய் மலர்ந்தருளியது.

இங்க http://thatstamil.oneindia.in/news/2008/03/24/tn-sarathkumar-ridicules-stalin.html


விசயகாந்துக்காவது ஒரு இடம் கிடைத்தது, உங்களுக்கு அதுவும் கிடைக்காமப் போயிடப் போகுது....

5 comments:

said...

இருந்தாலும் இதெல்லாம் ரொமப் அதிகம்..

சனவரி 1, பெப் 1..மார்சு மட்டும் 5 ஆ..

ஒத்துக்க முடியாது..

இன்னும் 4 மாதம் பதிவு போடக்கூடாது..

:))

said...

அறிவு கெட்ட அனானி, உன் பின்னூட்டம் குப்பைக்குப் போய்விட்டது.. வேறு எங்காவது முயற்சிக்கவும்....

said...

//இனிமேல் எங்களுக்கு கட்சி ஆரம்பிக்க தகுதி என்ன இருக்கிறது என்று கேட்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இதெல்லாம் நம்ம அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அண்ணன் திருவாய் மலர்ந்தருளியது.

இங்க //

இவரு தகுதியை பார்க்கமல் மேல்சபை உறுப்பினராக்கினார்களா ? இவருக்கு அதுவே அதிகம். இன்னும் கட்சியை வலைக்க முடியுமா என்று பார்த்திருப்பார், அதுக்கு சான்ஸ் இல்லை என்றதும் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். ஆரம்பிக்கட்டுமே, அதுக்கு மற்றவர்களை தூற்றித்தான் விஜயகாந்த் வழியிலேயே செல்லனுமா ?

சரி தெரியாமல் சொல்லிட்டேன்,

அவருக்கும் தன் கட்சியின் பெயர் தலைவர் என்ற முறையில் செய்தியில் இடம் பெற வைக்கவேண்டும் என்று நினைப்பதில் தப்பு என்ன ?
:)

said...

//
TBCD said...

இருந்தாலும் இதெல்லாம் ரொமப் அதிகம்..

சனவரி 1, பெப் 1..மார்சு மட்டும் 5 ஆ..

ஒத்துக்க முடியாது..

இன்னும் 4 மாதம் பதிவு போடக்கூடாது..

:))

//
இப்ப மார்ச்சில் 6 ஆகிவிட்டது.... அப்ப இன்னும் 5 மாதம் பதிவு போடத் தேவையில்லையா?
:P

Anonymous said...

எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகப் பார்க்கிறார்கள்!
இவர்களுக்கு சிவாஜி கணேசன் ஒரு பாடமாக இருக்கட்டும்.
பல்லாண்டு தொண்டர்களுக்காக தொண்டாற்றி பல மாநாடுகளில் கலந்து கொண்டு இயக்கக் கொள்கையைப் பரப்பி வளர்ந்தார்.அப்போதும் கழகத்திலிருந்து மிகவும் பயந்துதான் பிரிந்து கழகம் தொடங்கினார்.