நீங்கள் இதற்கு முன் எப்போதாவது தேவதை தூஙகுவதைப் பார்த்திருக்கிறீர்களா?
இதுவரை பார்த்தது இல்லை எனில் இங்கு பார்த்துக்கொள்ளுங்கள்........
எங்க வீட்டு குட்டி தேவதை இப்படித் தான் தூங்குவாங்க....
தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் போது இப்படித்தான் இருப்பாங்க!!!!
Friday, November 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
கிறிஸ்மஸ் வரும் முன்னே தேவதை வந்துவிட்டதா ?
:)
பூக்களின் அழகு கூட குழந்தைகளின் அழகு முன்னால் ஒன்றுமே இல்லை
//
கிறிஸ்மஸ் வரும் முன்னே தேவதை வந்துவிட்டதா ?
:)
//
இந்த தேவதை வந்து 6 மாதம் ஆகிவிட்டது...
:)))
தேவதைக்கு வாழ்த்துக்கள்!!
:))
அழகு..அழகு...அழகு
(தூங்கும் போது படம் எடுக்காதீங்கன்னு பெரியவங்க செண்டிமெண்ட் காட்டலையா..)
//
(தூங்கும் போது படம் எடுக்காதீங்கன்னு பெரியவங்க செண்டிமெண்ட் காட்டலையா..)
//
அந்த மாதிரிப் செண்டிமெண்ட் காட்டுற பெரியவங்க யாரும் இங்க இல்லையே...(இந்தப் படம் எடுக்கும்போது அம்மா இருந்தாங்க.. ஆனால் அவங்களுக்கு இதுபோன்ற செண்டிமெண்ட்டுகளில் பெரிய ஈடுபாடுகள் இல்லை...)
:)))
உங்க அம்மாவுக்கு என் வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்..
//*ஜெகதீசன் said...
(இந்தப் படம் எடுக்கும்போது அம்மா இருந்தாங்க.. ஆனால் அவங்களுக்கு இதுபோன்ற செண்டிமெண்ட்டுகளில் பெரிய ஈடுபாடுகள் இல்லை...)
:)))*//
உங்க வீட்டு தேவதையை எங்க சங்கத்துல சேத்துவிடுங்க ஒரு கை கொறையுது
//
Baby Pavan said...
உங்க வீட்டு தேவதையை எங்க சங்கத்துல சேத்துவிடுங்க ஒரு கை கொறையுது
//
வாங்க பவன்... சேத்துருவோம்... :))
கொள்ளை அழகு.
தேவதைக்கு இந்தப் 'பரதேவதை'யின் வாழ்த்து(க்)கள்.
யோவ், மனுசனாய்யா நீர், முதல்ல சுத்தி போட சொல்லுய்யா!! வந்துட்டார் படம் காமிக்க! ஆனா ஒரு எச்சரிக்கை! இந்த குட்டீஸ் குரூப்போட சேர்த்து விட்ட பின்ன நாம சூடான இடுகைல வர முடியாது ஆமா சொல்ல்லிட்டேன்:-))
//
துளசி கோபால் said...
கொள்ளை அழகு.
தேவதைக்கு இந்தப் 'பரதேவதை'யின் வாழ்த்து(க்)கள்.
//
நன்றி துளசி மேடம்!!!
:)
//
யோவ், மனுசனாய்யா நீர், முதல்ல சுத்தி போட சொல்லுய்யா!! வந்துட்டார் படம் காமிக்க! ஆனா ஒரு எச்சரிக்கை! இந்த குட்டீஸ் குரூப்போட சேர்த்து விட்ட பின்ன நாம சூடான இடுகைல வர முடியாது ஆமா சொல்ல்லிட்டேன்:-))
//
குட்டியோட அம்மா கிட்ட சொல்லிடுறேன்..
:))
Hi all,
Inka yepdi tamil la Comment Post Panrathunnu yennakku Theriyalai.
so dont mistake me.
I am Jeyaseelan From Amathur . now in Bangalore.
Yenka veetu Kutti thevathai ya yum ,unkaloda comments ya yum parkurathukku romba romba santhosama irukku.
Nandri.
Jeyaseelan.G
கொள்ளை அழகு :)
So Cute!
எப்படி பார்த்தாலும் தேவதை அழகு தான்! தூங்குனா என்ன! முழிச்சிருந்தா என்ன!
தேவதை ஆமத்தூர்லருந்து பெங்களூர் வந்துட்டாங்களா?
//
துர்கா|thurgah said...
கொள்ளை அழகு :)
//
நன்றி துர்கா!! :)
//
சதுக்க பூதம் said...
So Cute!
//
நன்றி!!! :))
//
வெயிலான் said...
எப்படி பார்த்தாலும் தேவதை அழகு தான்! தூங்குனா என்ன! முழிச்சிருந்தா என்ன!
தேவதை ஆமத்தூர்லருந்து பெங்களூர் வந்துட்டாங்களா?
//
நன்றி வெயிலான்....
தேவதை இப்ப எங்ககூட சிங்கைல இருக்காங்க...
:))
சொல்ல மறந்துட்டேனே,
தேவதை பெயர் இளமதி...
மேலே ஆங்கிலத்தில் பின்னூட்டம் போட்டிருப்பது தேவதையின் இன்னொரு சித்தப்பா....
Hi Thiru Veyilan,
Kuttti ippa sinpaore la thaan irukka..
Nan kuttiyoda chinna chittappa from bangalore.
மேலே இருக்கும் படங்கள் எல்லாம் நான் தான்..!!!!!!!
அட அட .. என் கண்ணே பட்டுடும் போல இருக்கே.. ச்சோ..ச்வீட்.. :)
இளமதி : எங்க சித்தப்பா என்னய கரெக்டா வாச்சி பண்ணிட்டே இருக்காரு.. :) அதுக்காக அவருக்கு எதும் வேல வெட்டி இலனு எல்லாம் யாரும் நெனச்சிட வேண்டாம்.. அதான் என்ன வாட்ச் பன்ற வேல பாக்கறாரே.. ;P
//
கோவி.கண்ணன் said...
பூக்களின் அழகு கூட குழந்தைகளின் அழகு முன்னால் ஒன்றுமே இல்லை
//
ரிப்பீட்டேய்
தேவதைக்கு வாழ்த்துக்கள்
ஏன் சார்,
வயசுப் பையன் இருக்கற பதிவுலகத்துல இப்படிப் பொண்ணு குழந்தை தூங்கற படமெல்லாம் போடலாமா? ரத்னேஷ் கேக்கறான் சிங்கப்பூர் எங்கப்பா இருக்குன்னு
//
//
கோவி.கண்ணன் said...
பூக்களின் அழகு கூட குழந்தைகளின் அழகு முன்னால் ஒன்றுமே இல்லை
//
ரிப்பீட்டேய்
//
:)
உங்களுக்கு "நன்றி" ஒரு ரிப்பீட்டேய்ய்...
//
ஆஷ் அம்ருதா said...
தேவதைக்கு வாழ்த்துக்கள்
//
:)
நன்றி
//ஏன் சார்,
வயசுப் பையன் இருக்கற பதிவுலகத்துல இப்படிப் பொண்ணு குழந்தை தூங்கற படமெல்லாம் போடலாமா? ரத்னேஷ் கேக்கறான் சிங்கப்பூர் எங்கப்பா இருக்குன்னு
//
:)
வாங்க சார்....
ரத்னேஷ்சைக் கேட்டதாகச் சொல்லவும்..
:))))
Post a Comment