Monday, December 8, 2008

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் - ஒரு அலசல்

டெல்லி:

நமது தேர்தல் முறை சரியில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டுள்ளது. 40% ஓட்டுக்கள் பெற்ற கட்சி இருக்கும் போது 39% ஓட்டுக்கள் மட்டுமே பெற்ற காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது கேலிக்கூத்தானது. நமது தேர்தல் முறையை உடனே மாற்றியாகவேண்டும்!

(ஓட்டு சதவீதம் உலகின் ஒரே நடுநிலைத் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியின் செய்திகளில் சொல்லப்பட்டது. சரியா என நான் வேறு எங்கும் பார்த்து உறுதிப்படுத்த வில்லை)

மத்தியப் பிரதேசம்:

தேர்தல் முழுக்க முழுக்க நியாயமாக நடந்துள்ளது!
ஜெய் ஸ்ரீராம்!!!

ராஜஸ்தான்:

இங்கு தேர்தல் நியாகயமாக நடக்கவில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், இங்கு வெற்றிபெற அரசு அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தியும் மிகவும் சிரமப்பட்டே வெற்றி பெற முடிந்திருக்கிறது.

சட்டீஸ்கர்:

காங்கிரஸ் தனது ஆட்சி அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தியும், அதையெல்லாம் தாண்டி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது!

மிசோரம்:

No Comments!

ஜெய் ஸ்ரீராம்!
இலைக்காரன் வாழ்க!
மோடிஜீ வாழ்க!
விரைவில் ராமராஜியம் அமையும்!!!!!!!

17 comments:

said...

ஜெய் ஸ்ரீராம்!

said...

அடப்பாவி, அவசரப்பட்டு இலைக்காரன்ல போடவேண்டிய பதிவ உன் வலையில போட்டு, நீ தான் இலைக்காரன்னு எல்லாருக்கும் தெரிய வைச்சுட்டியே.

என்ன இருந்தாலும் பூனைக்குட்டி ஒரு நாளு வெளியில வந்துதானே தீரும்?

said...

இந்த தேர்தல் எதுக்குங்க..?

said...

/நமது தேர்தல் முறை சரியில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டுள்ளது. 40% ஓட்டுக்கள் பெற்ற கட்சி இருக்கும் போது 39% ஓட்டுக்கள் மட்டுமே பெற்ற காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது கேலிக்கூத்தானது. நமது தேர்தல் முறையை உடனே மாற்றியாகவேண்டும்!/

அண்ணன் சொல்லிட்டாரு....உடனே மாத்தலைன்னா தீக்குளிச்சிட போறாரு....வாங்க எல்லோரும் யாருக்காவது தந்தி அனுப்புவோம்...:)

said...

/ஜோசப் பால்ராஜ் said...

அடப்பாவி, அவசரப்பட்டு இலைக்காரன்ல போடவேண்டிய பதிவ உன் வலையில போட்டு, நீ தான் இலைக்காரன்னு எல்லாருக்கும் தெரிய வைச்சுட்டியே.

என்ன இருந்தாலும் பூனைக்குட்டி ஒரு நாளு வெளியில வந்துதானே தீரும்?/


ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!

said...

/ஜோசப் பால்ராஜ் said...

அடப்பாவி, அவசரப்பட்டு இலைக்காரன்ல போடவேண்டிய பதிவ உன் வலையில போட்டு, நீ தான் இலைக்காரன்னு எல்லாருக்கும் தெரிய வைச்சுட்டியே.

என்ன இருந்தாலும் பூனைக்குட்டி ஒரு நாளு வெளியில வந்துதானே தீரும்?/


ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!

said...

ஜெகு இலைக்காரன்னு யார்கிட்டயும் சொல்ல வேணானு சொலுராரு... யாரும் அவர மாட்டிவிட்டுடாதிங்க...

அம்மானா சும்மா இல்லைடா...

said...

யாருய்யா அது புரளியைக் கிளப்பி விடுறது??
:((

said...

வாழ்க பாரதம்..

வளர்க மக்கள்

said...

பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி
(அல்லது)
பின்னூட்டக் கயமை!

said...

Jai SriRam!

said...

//ஜெய் ஸ்ரீராம்!//

எலே இலைக்காரான் நீ தானே லே ?
:)

said...

நல்ல அலசல்!
ராமராஜியம் அமையும் என்கிறீர்கள்!
யாரு தலைமையில் அமையும் என்று சொல்லவே இல்லையே?
ராமராஜியம் என்றால் அது ராமராசன் தலைமையில் தான் ஏற்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அப்படியே நானும் எடுத்துக் கொண்டுவிட்டேன்.

said...

ஜக்கு,

நீ அலசும் போது பார் சோப்பு பயன்படுத்துவியா ? லிக்விட் சோப்பா ? புதசெவி

said...

//
'டொன்' லீ said...

இந்த தேர்தல் எதுக்குங்க..?

//

இது மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்..

said...

ஜோசப், நி.ந, த.பி, விக்கி அனைவருக்கும்,
வருகைக்கு நன்றி!
(அல்லது)
பின்னூட்டக் கயமை 3.

said...

\\Blogger தமிழ் பிரியன் said...

/ஜோசப் பால்ராஜ் said...

அடப்பாவி, அவசரப்பட்டு இலைக்காரன்ல போடவேண்டிய பதிவ உன் வலையில போட்டு, நீ தான் இலைக்காரன்னு எல்லாருக்கும் தெரிய வைச்சுட்டியே.

என்ன இருந்தாலும் பூனைக்குட்டி ஒரு நாளு வெளியில வந்துதானே தீரும்?/


ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!\\

ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!

ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!
ரிப்பீட்டேய்...!