*தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய பௌத்த ஆலயம்.
*1890 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இன்று வரை புதிய கட்டுமானப் பணிகள்/ புதுப்பிப்புப் பணிகள் தொடர்கிறது.
*இங்குள்ள ஸ்தூபி "10000 புத்தர்களின் ஸ்தூபி(Wan Fo Pau Ta or The Pagoda of
10 000 Buddhas)" என அழைக்கப்படுகிறது.
*2002 ஆம் வருடம் Kuan Yin (Goddess of Mercy)யின் 30.2மீ உயர வெண்கலச் சிலை அமைக்கப் பட்டுள்ள்ளது
*இரு தியான மண்டபங்கள் உள்ளது(ஒன்று பழையது ஒன்று புதியது)
*புத்தரின் பிரதான சிலை புதிய மண்டபத்தில் உள்ளது.
5 comments:
ம.எ.ஏ.தி.கவின் முன்னாள் தலைவரீன் நிழற்படம் எங்கே...
அதை வெளியிடாவிட்டால், பெரும் போராட்டம்..ஃபீல்டிலீ பாரி.அரசுவின் பேராதரவுடம் நிகழும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்
இவன்,
/*தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய பௌத்த ஆலயம்.
*1890 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இன்று வரை புதிய கட்டுமானப் பணிகள்/
ஜெகதீசன், இந்த தகவல்கள் எப்போது திரட்டினீர்கள், நான் கவனிக்கவில்லை.
:)
படங்கள் நேரில் பார்த்ததைப் போன்றே அருமையாக உள்ளது. பாராட்டுக்கள் !
யாமிருக்க பயமேன்
//
ம.எ.ஏ.தி.கவின் முன்னாள் தலைவரீன் நிழற்படம் எங்கே...
//
கூட்டணித் தலைவியான, அ.எ.ஏ.தி.க பொதுச்செயலாளர், ம.எ.ஏ.தி.கவின் முன்னாள் தலைவரின் நிழற்படம் போட அனுமதி தரவில்லை... அதனால் போடமுடியவில்லை!!!
//
ஜெகதீசன், இந்த தகவல்கள் எப்போது திரட்டினீர்கள், நான் கவனிக்கவில்லை.
:)
//
நானும் கவனிக்கவில்லை.... எல்லாம் கூகிளாண்டவரின் துனை....
Post a Comment