நானும் 20 நாளா என் மொபைலைத் தூக்கீட்டு அலையுறேன்.. ஆனால் ஒரு படமும் கிடைக்கலை.. :(((
அதனால் யாராவது வெல்லட்டும் என விட்டுக் கொடுக்கிறேன்!
போட்டியில் வெல்வது முக்கியமல்ல! பங்கேற்பதே முக்கியம் என்பதால் என் படத்தைப் போட்டிக்கு அனுப்புகிறேன்.....(ஹிஹிஹி... ஜெயிக்க முடியாதவங்க எல்லாம் இதைத்தான் சொல்வாங்க. :p)
இது போட்டிக்கு:
ரஃபேல்ஸ் சிலை.. சிங்கை நதிக்கரையில்
இதெல்லாம் சும்மா உங்க பார்வைக்கு:
சன்டெக் சிட்டியின் Fountain of wealth
செங்காங் - LRT Track.
பூகிஸ் ஸ்ட்ரீட்டின் பின்புறத் தெரு ஒன்றில்
பூகிஸ் அருகில்... எந்த்க் கட்டிடம் எனத் தெரியவில்லை....
என் மொபைலில் எடுத்த panoramic படங்கள்:
ஆர்ச்சர்ட் சாலை - நி-யான்-சிட்டி
27 comments:
மீ த பஸ்ட்டு அல்லது விமர்ச்சனங்கள் வரவேற்கப் படுகின்றது....
படங்கள் அழகாக இருக்கின்றன, போட்டியில் முதல் மூன்று இடத்துக்குள் வர வாழ்த்துகள் !
படம் எடுத்ததைவிட அதற்காக உண்மையில் நீங்கள் செலவிட்டு இருக்கும் நேரம் மிகவும் பாராட்டத்தக்கது
தலைவரே இரண்டு அல்லது மூன்றாவது படத்தை போட்டிக்கு அனுப்பி இருக்கலாமே. அதும் 'சாவடியா' இருக்கு.
என்ன மாமே... பயந்துட்டியா?
படம் பிடித்து பதிவிட்டு அதில் ஒடும் நதியில் மீன் காண வேண்டுமென நினைக்கையில் திமிங்கலத்தில் கோர பற்களின் அம்பு முனைகளில் காதலியின் கடும் கோபம் கோற தாட்டவம் அடுவதை இரசிக்க இயலாத பாவியாக உருகுலைந்து நிற்கையில் வாலமீனுக்கும் விலங்க மீனுக்கும் பாடலை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
ஜெகதீசனுக்கு நடந்தது என்ன. அரசாங்கம் இதற்கு பதில் சொல்லுமா?
ஐயர் வால், அசத்துறேல்...
//
கோவி.கண்ணன் said...
படங்கள் அழகாக இருக்கின்றன, போட்டியில் முதல் மூன்று இடத்துக்குள் வர வாழ்த்துகள் !
//
அண்ணாச்சி... காமெடி பண்ணாதீங்க.....
//
படம் எடுத்ததைவிட அதற்காக உண்மையில் நீங்கள் செலவிட்டு இருக்கும் நேரம் மிகவும் பாராட்டத்தக்கது
//
இதுக்காக கொஞ்சம் நேரம் செலவிட்டது உண்மைதான்... :)
நன்றி!!
//
Blogger VIKNESHWARAN said...
தலைவரே இரண்டு அல்லது மூன்றாவது படத்தை போட்டிக்கு அனுப்பி இருக்கலாமே. அதும் 'சாவடியா' இருக்கு.
//
நன்றி விக்கி... ஆனால் அப்படங்கள் தலைப்புக்கு சரியா வருமான்னு தெரியலையே...
கும்மிக்கும் நன்றி!
பின்னூட்டம் போட கொலைவெறியாத்தான் திரியுறாங்க நடு இரவுல.
படங்கள் மிக நன்றாக வந்துள்ளன. வாழ்த்துகள்.
ம்ம்ம்ம்ம்ம்....
தேர்ந்து எடுத்த படம் மெலிதான நீலம், வெள்ளை சிலை - கான்டராஸ்ட்டே இல்லை.
இதையே போட்டு இருக்கலாம்.://பூகிஸ் அருகில்... எந்த்க் கட்டிடம் எனத் தெரியவில்லை....//
வண்ணமயமா நல்லா எடுத்து இருக்கீங்க. பிரமிக்கிரற கட்டமா இருக்கனும்ன்னு இல்லையே? எப்படி எடுக்கிறோம்கிறது தானே முக்கியம்.?
பனோரமா காலைல பாக்கிறேன். கோட்டா போயிடும்!:-))
இந்த மாதிரி சோதனை நேத்துதான் செஞ்சு பதிவு போட்டேன். பாருங்க:
http://chitirampesuthati.blogspot.com/
அனைத்துமே அருமை ஜெகதீசன்.!
ஆனாலும் உங்களுக்கு அ்வையடக்கம் அதிகமுங்கோ...
படங்கள் சூப்பரா இருக்கு.....
வாழ்த்துக்கள்...
//
திவா said...

நன்றி திவா...
அந்த பனோரமா மொபைலில் பனோராமா மோடில் வைத்து எடுத்தது...
முதல் இரண்டு படங்கள் சரியாக ஒட்டவில்லை..:(( கொஞ்சம் கை நடுங்கிவிட்டதுன்னு நினைக்கிறேன் எடுக்குறப்ப...
///
தாமிரா said...
அனைத்துமே அருமை ஜெகதீசன்.!
விஜய் ஆனந்த் said...
ஆனாலும் உங்களுக்கு அ்வையடக்கம் அதிகமுங்கோ...
படங்கள் சூப்பரா இருக்கு.....
வாழ்த்துக்கள்...
///
தாமிரா & விஜய் ஆனந்த், நன்றி...
2 பேரும் பொய் சொல்றீங்கன்னுறது மட்டும் நல்லாத் தெரியுது... :P
ஜெகு,
உள்ளத உள்ளபடி சொல்லனும்னா, எல்லாப் படங்களும் மிக அருமை.
நீங்க பெயர் தெரியாத கட்டிடம் என்று குறிப்பிட்டிருப்பது கேட் வே டவர்ஸ் அதில் இரண்டு கட்டிடங்கள் உள்ளன. ஒன்று கேட் வே ஈஸ்ட், மற்றொன்று கேட் வே வெஸ்ட்.
நதிக்கரை படம், கேட்வே டவர்ஸ், மற்றும் சுழலும் படிகட்டுகள், எல் ஆர் டி படம் எல்லாம் மிக அருமை. போட்டிக்கு அனுப்புங்க.
உங்களுக்கு பரிசு குடுத்துட்டு மிச்சம் இருக்கதத்தான் மத்தவங்களுக்கு குடுப்பாங்க.
குடுக்கலன்னா தூக்கிடுவோம் பிட்டையே தூக்கிடுவோம். நாம தனியா ஒரு போட்டி நடத்துவோம்.
ஒரு தடவை முதல் பரிசு உனக்கு , அடுத்த தடவ எனக்கு. தம்பி விஜய்க்கும், விக்கிக்கும் இரண்டாம் , மூன்றாம் இடங்களை பிரிச்சு குடுத்துருவோம்.
வேணும்ணா கிரி, கோவி எல்லாருக்கும் ஆறுதல் பரிசு குடுத்துருவோம்.
நன்றாக உள்ளது.. வாழ்த்துகள்.. மேன்மேலும் உங்கள் திறமையை வளருங்கள்.
அழகானவர்கள் எடுக்கும் படம் அழகாகவே வரும் என்பது மீண்டும் ஒரு முறை நிருபனமாகி இருக்கிறது!!!
உங்கள் படம் அத்தனையும் உங்களை போலவே அழகாக வந்து இருக்கு!!!
ஜெகதீசன் கலக்குறீங்க போங்க..உண்மையிலேயே சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்
//
'டொன்' லீ said...
நன்றாக உள்ளது.. வாழ்த்துகள்.. மேன்மேலும் உங்கள் திறமையை வளருங்கள்.
//
நன்றி லீ... :)
//
ஜோசப் பால்ராஜ் said...
ஜெகு,
உள்ளத உள்ளபடி சொல்லனும்னா, எல்லாப் படங்களும் மிக அருமை.
நீங்க பெயர் தெரியாத கட்டிடம் என்று குறிப்பிட்டிருப்பது கேட் வே டவர்ஸ் அதில் இரண்டு கட்டிடங்கள் உள்ளன. ஒன்று கேட் வே ஈஸ்ட், மற்றொன்று கேட் வே வெஸ்ட்.
நதிக்கரை படம், கேட்வே டவர்ஸ், மற்றும் சுழலும் படிகட்டுகள், எல் ஆர் டி படம் எல்லாம் மிக அருமை. போட்டிக்கு அனுப்புங்க.
//
நன்றி ஜோசப்...
//
குசும்பன் said...
அழகானவர்கள் எடுக்கும் படம் அழகாகவே வரும் என்பது மீண்டும் ஒரு முறை நிருபனமாகி இருக்கிறது!!!
குசும்பன் said...
உங்கள் படம் அத்தனையும் உங்களை போலவே அழகாக வந்து இருக்கு!!!
//
நன்றி!!
கொடுத்த காசுக்கு மேலயும் கூவுறீங்களே...:))
//
கிரி said...
ஜெகதீசன் கலக்குறீங்க போங்க..உண்மையிலேயே சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்
//
நன்றி கிரி!!
கைபேசியில் இத்தனை அருமையான படங்களா ? உண்மையிலே அசத்தல்.
//போட்டியில் வெல்வது முக்கியமல்ல! பங்கேற்பதே முக்கியம் என்பதால் என் படத்தைப் போட்டிக்கு அனுப்புகிறேன்.....(ஹிஹிஹி... ஜெயிக்க முடியாதவங்க எல்லாம் இதைத்தான் சொல்வாங்க. :p)//
மத்தவங்க சார்பில் நீங்க ஏன் சொல்லணும்? ஜெயிக்கப் போறவர் அல்லவா?
வாழ்த்துக்கள். படங்கள் அருமை.
//
மத்தவங்க சார்பில் நீங்க ஏன் சொல்லணும்? ஜெயிக்கப் போறவர் அல்லவா?
வாழ்த்துக்கள். படங்கள் அருமை.
//
நன்றி ரத்னேஷ்...
நீங்களும் ஜோக்கடிக்கிறீங்களா... இல்லைன்னா போட்டியில் இருக்கும் மற்ற படங்கள் எதையும் நீங்க பார்க்கலையா? :P
Post a Comment