Monday, December 24, 2007

எ.ஏ.தி.க தலைவருக்கு வாழ்த்துக்கள்!!!!!!



எ.ஏ.தி.க தலைவர், வருங்காலத் தமிழகத்தின் விடிவெள்ளி, பிணாங்கு சிங்கம் எங்கள் தலைவர் டி.பி.சி.டி(அரவிந்த்) க்கு இன்று பிறந்தநாள்! அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!! :P






தமிழக மக்களே... சிந்தித்துப் பாருங்கள்... புலியையும் அடக்கி நண்பனாக்கும் திறமை கொண்ட ஒரே அரசியல்வாதி, எங்கள் தலைவர், கொள்கைக் குன்று டி.பி.சி.டி மட்டுமே!!!! இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து எங்களுக்கு ஓட்டுப்போட்டு 200011 தேர்தலில் எங்கள் தலைவரை முதல்வராக்குங்கள்!!!!

பின் குறிப்பு:
கும்மி not allowed... :P



19 comments:

Baby Pavan said...

வாழ்த்துக்கள் TBCD அங்கிள்...

Baby Pavan said...

பின் குறிப்பு:
கும்மி not allowed... :P

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்?

ஜெகதீசன் said...

//
பின் குறிப்பு:
கும்மி not allowed... :P

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்?
//
உனக்கு இல்லடா பவன் கண்ணா.... நீ கும்மி அடிக்கலாம்...
:))

கோவி.கண்ணன் said...

எங்கள் தங்கம், எங்கள் அருமை நண்பர் அரவிந்த் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

அன்புடன்
கோவி.கண்ணன்

அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) said...

அமுக கெளரவ செயலாளர், பினாங்கு கிளையின் தலைவர் டிபிசிடி அவர்களுக்கு அனைத்துலக அமுக சார்பில் நகரந்தோறும் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் ஒட்டப்படும்.

அண்ணன் டிபிசிடி நீடூழி வாழ்க !

Anonymous said...

வாழ்த்துக்கள் TBCD....
கதைல வற்ற ரவி நீதான்னுறத நான் யார்கிட்டயும் சொல்லவே இல்லை....
:))

TBCD said...

வாழ்த்துச் சொன்ன அத்தனை நலுள்ளங்களுக்கும் என் நன்றிகள்...

தொலை பேசி வாழ்த்துச் சொன்ன நூற்றுக்கணக்கான பதிவர்களுக்கும் என் நன்றிகள்..

( சும்மா 2 பேர் பேசினாலே இப்படி போட்டுக்கலாமாம், இனைய நாடோடி சொல்லித் தந்தாரு...)

Anonymous said...

//வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!! :P//

வீழ்த்தவும் பலமில்லை, அதனால் வாழ்த்துகிறோம்.
:)

Anonymous said...

எங்கள் வாடிக்கையாளர் டிபிசிடி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்,

ஹனீபா டெக்ஸ்டைல்,
லிட்டில் இந்தியா,
பினாங்கு

Anonymous said...

எங்கள் வாடிக்கையாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உரிமையாளர்
முகமது முஸ்தபா,
முஸ்தபா செண்டர்
செராங்கூன் ரோடு
சிங்கை

Anonymous said...

அன்பு ரசிகருக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள், இத்துடன் எனது கவர்ச்சி படம் ஒன்றை பரிசாக இணைத்துள்ளேன்.

Anonymous said...

நான் பில்லா சூட்டிங்கிற்கு மலேசியா வந்த போது என்னை அன்பாக கவனித்துக் கொண்டவரே, பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

வருங்கால முதல்வர் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்

குசும்பன் said...

///கொள்கைக் குன்று டி.பி.சி.டி மட்டுமே/// இதில் சில வார்த்தைகள் உண்மை அது எது கண்டு பிடித்து சொல்பவர்களுக்கு TBCD ஒரு முத்தம் கொடுப்பார்:)))

குசும்பன் said...

//புலியையும் அடக்கி நண்பனாக்கும் திறமை கொண்ட///

நண்பரே நீங்கள் எனக்கு அனுப்பிய போட்டோவில் வேறு எதன் மீதோ அமர்ந்து இருந்தாரே ஏன் அதை போடவில்லை:)))))

Anonymous said...

புலியை அடக்கிய டிபிசிடிக்கு எனது பட்டப்பெயரை விட்டுத்தருகிறேன்

மங்களூர் சிவா said...

//
ஜெகதீசன் said...

உனக்கு இல்லடா பவன் கண்ணா.... நீ கும்மி அடிக்கலாம்...
:))

//
ஏன் இந்த partiality?????????

மங்களூர் சிவா said...

வாழ்த்து சொன்ன நமிதாவுக்கும் , நயந்தாராவுக்கும் நன்றி

* * * * * * *

மத்தவங்களுக்கெல்லாம் TBCD நன்றி தெரிவிப்பார்!!!

ஜெகதீசன் said...

//
மங்களூர் சிவா said...

//
ஜெகதீசன் said...

உனக்கு இல்லடா பவன் கண்ணா.... நீ கும்மி அடிக்கலாம்...
:))

//
ஏன் இந்த partiality?????????

//
அப்ப உங்களுக்கும் இல்லை சிவா அண்ணா... நீங்களும் கும்மலாம்...
:)))