Friday, September 7, 2007

நாத்திகர்கள், ஆத்திகர்கள் பட்டியல்

ஆன்மீக நண்பர்கள் மன்னிககவும். இது "தமிழ்பித்தனுக்கான" பதில் மட்டுமே. உங்கள் மனதைப் புண்படுத்த இல்லை.

நாத்திகர்கள்:

தந்தை பெரியார்
அறிஞர் அண்ணா
ஜவஹர்லால் நேரு
என்.எஸ்.கிருஷ்ணன்

நடிகர் சத்தியராஜ்
நடிகர் கமலஹாசன்

பெரியார் புகழ் பரப்பும் பாரீஸ் தோழர்கள் தமிழச்சி, மாசிலா
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

Abraham Lincoln
Albert Einstein
Charles Darwin
Benjamin Franklin
Napoleon Bonaparte

முழுப் பட்டியலுக்கு:

http://www.wonderfulatheistsofcfl.org/Quotes.htm

இந்திய நாத்திகர்கள்:
http://en.wikipedia.org/wiki/Category:Indian_atheists

ஆன்மீக வா(வியா)திகள்/வாந்திகள்:

காஞ்சி "காம""கேடிகள்" ஜெயேந்திரர், விஜயேந்திரர்
பிரேமானந்தா
சதூர்வேதி
பாபர் மசூதியை இடித்த "பக்த கேடிகள்"
யாழ்கோபி தமிழ்பித்தன்

இன்னும் பல கேடிகளின் பெயர் தெரிந்தாலும் நேரப் பற்றாக் குறையால் எழுத முடியவில்லை.

42 comments:

said...

ஜெகதீசன் சரியான போட்டி !

ஆன்மிக வாதிகள் அல்ல ஆன்மிக வியாதிகள்.

:)

said...

இல்லவே இல்லை..
ஆன்மீக வாந்திகள்...

//* கோவி.கண்ணன் said...
ஜெகதீசன் சரியான போட்டி !

ஆன்மிக வாதிகள் அல்ல ஆன்மிக வியாதிகள்.*//

said...

சரியான எதிர்வினை ! வாழ்த்துக்கள் அன்பரே

said...

கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்துவிட்டு மாமியார் வீட்டில் உள்ள ஆன்மீக வியாதிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவும். முக்கியமாக ஸ்வாமி சிலைகளை கடத்தியவர்களையும், கோயில் உண்டியலை கிளப்பியவர்களையும் சேர்க்கவும்.

Anonymous said...

நீங்கள் எல்லாம் உங்களுக்கு கிடைத்த அருமையான மனிதப் பிறப்பை
வீணாக்குவதைப் பார்க்கையில்,
உங்களைப் பார்த்து பரிதாபப் படுவதைத் தவிற வேறு ஏதும் செய்ய முடியாது!:-(

Anonymous said...

நீங்கள் எல்லாம் உங்களுக்கு கிடைத்த அருமையான மனிதப் பிறப்பை
வீணாக்குவதைப் பார்க்கையில்,
உங்களைப் பார்த்து பரிதாபப் படுவதைத் தவிற வேறு ஏதும் செய்ய முடியாது!:-(

அதுவும் 27 வயதில்!!
சேர்க்க மறந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

//நீங்கள் எல்லாம் உங்களுக்கு கிடைத்த அருமையான மனிதப் பிறப்பை
வீணாக்குவதைப் பார்க்கையில்,
உங்களைப் பார்த்து பரிதாபப் படுவதைத் தவிற வேறு ஏதும் செய்ய முடியாது!:-(//

அவனுங்க கெட்டுப் போவதும் இல்லாமல் மூட நம்பிக்கையை வளர்த்து மற்றவர்களின் பிறப்பையும் வீணாக்குகிறார்கள். இவர்களைப் பார்த்து பரிதாபப்படக்கூடாது தொடர்ந்து தோலை உறியுங்கள் ஜெகதீசன்.

said...

சபாஷ் சரியான போட்டி.

said...

சரியான நெத்தியடி தோழர்.

said...

நல்ல பதிவுக்கு நன்றி தோழர்!!!

said...

நன்றி தோழர்களே!

//குழந்தை ***** நிஜமாகவே Butter Baby. குறும்புக்கு அளவே கிடையாது. எக்ஸ்ட்ரீம்லி ஹைப்பர் ஆக்டிவ் பேபி:-))

இளைஞனான ***** ஆநிரை முதல் அனைத்து ஜீவராசிகளும் நின்று கேட்டு மகிழுமளவுக்கு வலக்காது தோளில் தொடுமாறு சாய்ந்து *** இசைத்த பெரும் இசைமேதை!

வளர்ந்த ***** உலகின் Eternal Global Management Guru (be it political or self management)//?

மேலே இருப்பது ஒரு பின்னூட்டத்தில இருந்து சுட்டது. உங்க மனசுக்கு இது யாரை பற்றியதுன்னு யூகிக்க முடியுமா?

சிரிக்காம இங்கே இருக்கும் இணைப்பு மேலே அழுத்துங்க, தெரியும்.
;-D

said...

அருமையான பதிலடி.
நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி நல்ல உபயோகமாக இருந்தது. நன்றி

Anonymous said...

// தோலை உறியுங்கள் //

மனிதத் தோலை உறிப்பதற்கு புது ஜாதியை உருவாக்கும் உத்தமர் வாழ்க.

said...

சும்மா அதிருது ஜெகதீசன். சரியான பதிலடி.

said...

தரம் தாழ்ந்த ஒருவனுக்கு தரம் தாழ்ந்து விடாமல் நறுக்கென்று பதிலடி கொடுத்துள்ளீர்கள். அருமை.
உலகின் பெருவாரியான அறிஞர்களும் அறிவியலாளர்களும் நாத்திகர்களே.

said...

//
கோவி.கண்ணன் said...

ஜெகதீசன் சரியான போட்டி !

ஆன்மிக வாதிகள் அல்ல ஆன்மிக வியாதிகள்.

:)
tbcd said...

இல்லவே இல்லை..
ஆன்மீக வாந்திகள்...
//
GK, tbcd நன்றி. நீங்க சொன்ன மாதிரியே மாத்தீட்டேன்.
ஆமாம் tbcdன்னா என்ன?(திக்கு..... திராவிடன் ன்னு ஏதோ ஒரு பழைய பின்னூட்டத்தில பாத்தேன்.)

GK, போட்டியெல்லாம் இல்லைங்க.. அவர் கூட போட்டி போடுற அளவு பெரிய ஆள் இல்லை நான்.

said...

//
வரவனையான் said...
சரியான எதிர்வினை ! வாழ்த்துக்கள் அன்பரே
//

நன்றி, வரவனையான். நட்சத்திர இடுகைகள் எல்லாம் நல்லா இருக்கு..

said...

//
கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்துவிட்டு மாமியார் வீட்டில் உள்ள ஆன்மீக வியாதிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவும். முக்கியமாக ஸ்வாமி சிலைகளை கடத்தியவர்களையும், கோயில் உண்டியலை கிளப்பியவர்களையும் சேர்க்கவும்.
//
அருண்மொழி,
நன்றி. உங்களிடம் இருக்கும் கேடிகள் லிஸ்ட் தாங்க, சேர்த்துவிடலாம்.

said...

//
Anonymous said...
நீங்கள் எல்லாம் உங்களுக்கு கிடைத்த அருமையான மனிதப் பிறப்பை
வீணாக்குவதைப் பார்க்கையில்,
உங்களைப் பார்த்து பரிதாபப் படுவதைத் தவிற வேறு ஏதும் செய்ய முடியாது!:-(
//
மனிதப் பிறப்பு வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என விளக்க முடியுமா அனானி அவர்களே?
...........
//
அதுவும் 27 வயதில்!!
சேர்க்க மறந்திருப்பார் என்று நினைக்கிறேன்
//
என்னது? எனக்கு அதுக்குள்ள 27 வயசு ஆய்யிடுச்சா? :)
...............
//
அவனுங்க கெட்டுப் போவதும் இல்லாமல் மூட நம்பிக்கையை வளர்த்து மற்றவர்களின் பிறப்பையும் வீணாக்குகிறார்கள். இவர்களைப் பார்த்து பரிதாபப்படக்கூடாது தொடர்ந்து தோலை உறியுங்கள் ஜெகதீசன்.
//
அனானி, நான் யார் தோலையும் உரிக்கலயே?

said...

பொட்"டீ" கடை, நன்றி. போட்டியெல்லாம் ஒன்னும் இல்லங்க..

தமிழச்சி, மாசிலா நன்றி. பாரிஸில் வெற்றிகரமாக நடத்திய "கலகத்திற்கு" பாராட்டுகள்.

லக்கிலுக், Xavier, முத்துகுமரன், ஜீன்
பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.

said...

பின்னீட்டடீங்க போங்க நல்ல போட்டி நான் இதை தமிழச்சியிடமிருந்துதான் எதிர்பார்த்தனான்

said...

தமிழ்பித்தன், உங்களை ஒரு எதிரியா பார்க்கவில்லை. ஒரு தமிழர் துரோகியாகவே பார்க்கிறேன். உங்களிடம் உரையாடவே அறுவறுப்பாக இருக்கிறது.

எதிரிக்கென்று ஒரு ஒழுக்கம் இலக்கணம் உண்டு.

துரோகிக்கு இது எதுவும் கிடையாது. அதேபோ அவர்களுக்கு மன்னிப்பும் கிடையாது.

ஒருவர் தொழிலை வைத்து கேவளப்படுத்தும் போக்கானது மற்றும் உங்கள் நாத்திகர்கள் 'கோவிந்தை' தவிர மற்ற அனைவருக்கும் சுத்தமான தமிழ் பெயர்களை வைத்து இப்படி செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நீங்கள் மன்னிப்பு கேட்பீர்கள் என எதிர்பார்கலாமா?

said...

மாசிலா,
தமிழ்பித்தன் மன்னிப்பு இடுகை வெளியிட்டுள்ளார்.. அவரது முந்தய இடுகை "நகைச்சுவை" இடுகையாம்.

said...

நன்றி ஜெகதீசன். அதை நானும் பார்த்தேன். பரவாயில்லை, எல்லாம் நல்லபடி முடிந்துவிட்டது. மன்னிப்பதுதானே மனிதம்.

said...

நன்றி மாசிலா. மறப்போம். மன்னிப்போம்.

Anonymous said...

Variyar?????

He likes the VInayaka and Shiva Very much.

said...

ஒரு அனானியின் பின்னூட்டம், தவறுதலாக நிராகரித்து விட்டேன்.

Anonymous has left a new comment on your post "நாத்திகர்கள், ஆத்திகர்கள் பட்டியல்":

இன்று 'faithfreedom.org' யில் அலி சினா எழுதியுள்ள கட்டுரை விலை மதிக்க முடியாத பொக்கிஷம்!
சற்று அங்கு சென்று படித்துப்பாருங்கள். இன்றைய சூழலில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

ஜெகதீசன்! உங்கள் பதிவு அருமை.
அழகாச் சொன்னீர்கள்.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

//மன்னிப்பதுதானே மனிதம்.//

மனித்ததன்மையுள்ளவன் அடுத்தவன் மனத்தையும் வருத்தாமல் இருக்கனும்.
எல்லாரும் பஞ்சபூதக் கூட்டின் கைதிகள் தான்.

ஆஸ்தீகர் மனங்களை நோகப்பண்ணுவது உங்கள் அறிவுக்கு இன்னும் எட்டவில்லையா?

said...

வாழ்த்துகள் ஜெகதீசன்...

மேலே உள்ள பட்டியலில்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

said...

என் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

said...

//
PRINCENRSAMA said...
என் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!
//
சேர்த்துவிட்டேன் PRINCENRSAMA.

said...

நல்ல களைக் கட்டி இருக்கு வாழ்த்துக்கள்.

said...

ஒரு அனானியின் பின்னூட்டம்(சிறிது edit செய்யப் பட்டு):

***** மரம் வெட்டி ***** இந்த பட்டியலில் இடம் உண்டா?
.....................
அனானி,
பெயருடன் வாருங்கள் பேசலாம்.

Anonymous said...

அண்ணே, செக்ஸ் டாக்டர் பிராகாஷ், பிம்ப் கன்னட் பிரசாத் போன்றோரும் ஆன்மிக வா(ந்)திகள் தான்.

said...

வாழ்த்துக்கள் ஜெகதீசன்,
தமிழ்பித்தன் விளம்பரத்துக்காக செயல்படுகிறார் என்பது மாதிரியான தோற்றம் இருக்கிறது. நேற்று வாசித்துபோது கடுமையான கோபம் வந்தது, ஆனால் எத்தர்களிடம் நாம் விலகி இருப்பதே நல்லது என்று அமைதியாக இருந்துவிட்டேன்.

மனித சமூகத்தின் மாபெரும் மாற்றங்களையும், சிந்தனைகளையும் விதைத்தவர்கள்,விதைத்துக்கொண்டிருப்பவர்கள், விதைக்கபோகிறவர்கள்... நாத்திகர்கள் ஆகவே மட்டுமே இருக்க முடியும்.

முதலில் அறிவியல் என்பதே எதையும் சாராமல் ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது (அ) சிந்திப்பது... அந்தவகையில் ஆன்மீகவாதிகள் கடவுள் என்கிற ஓன்றை சார்ந்து சிந்திக்கும்போதே அறிவியலிலிருந்து விலகி விடுகிறார்கள்.

ஆன்மீகம் என்பது அவர்களின் சிந்தனையின் எல்லையை வரையறுத்துவிடுகிறது. கடவுள் என்கிற வட்டத்துக்குள் நின்றுக்கொண்டுதான் அவர்களால் எல்லாவற்றையும் பார்க்கமுடிகிறது.

நன்றி

said...

கிரிமினல் குற்றவாளிகள் பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களே.

said...

//மனித சமூகத்தின் மாபெரும் மாற்றங்களையும், சிந்தனைகளையும் விதைத்தவர்கள்,விதைத்துக்கொண்டிருப்பவர்கள், விதைக்கபோகிறவர்கள்... நாத்திகர்கள் ஆகவே மட்டுமே இருக்க முடியும்.

முதலில் அறிவியல் என்பதே எதையும் சாராமல் ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது (அ) சிந்திப்பது... அந்தவகையில் ஆன்மீகவாதிகள் கடவுள் என்கிற ஓன்றை சார்ந்து சிந்திக்கும்போதே அறிவியலிலிருந்து விலகி விடுகிறார்கள்.

ஆன்மீகம் என்பது அவர்களின் சிந்தனையின் எல்லையை வரையறுத்துவிடுகிறது. கடவுள் என்கிற வட்டத்துக்குள் நின்றுக்கொண்டுதான் அவர்களால் எல்லாவற்றையும் பார்க்கமுடிகிறது.//

தோழர் பாரி.அரசு
சத்தியமான வார்த்தைகள். ஆண்டாண்டு காலமாக கடைப்பிடித்து வந்த மூடநம்பிக்கைகளைப் பற்றி பேசும் போது மனிதன் பித்தனாகி விடுகின்றான்.

said...

லக்கிலுக் //கிரிமினல் குற்றவாளிகள் பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களே.//
காஞ்சி மட கிழிஞ்ச கோமன மடையனத்தானே சொல்றீங்களா?
உலக பிஸ்தா குடிகார பெரியண்ணன் புஷ் இந்த கேசுதான்.
கோமாளி பின் லேடனும் இதுவேதான்.
இந்த போல பைத்தியக்கார கோஷ்டிங்கதான் இன்னைக்கு உலகத்தையே நாசம் செய்து வருதுங்க.

said...

//*ஆமாம் tbcdன்னா என்ன?(திக்கு..... திராவிடன் ன்னு ஏதோ ஒரு பழைய பின்னூட்டத்தில பாத்தேன்.)*//

Tamilnadu Born Confused Dravidian.

ஆமத்தூர் காரவக இன்னொருத்தர் இருக்கிறாரா...

ஆமத்தூர்.....நான் மெப்கோ மாணவன்...:))

Anonymous said...

It is absurd to believe that close to two billion Christians who failed to accept Muhammad as a Prophet of God are insincere and all of them will go to hell. It is also absurd to believe that over one billion Muslims who preferred Muhammad to Christ will go to hell.

இரு சாராருமே மத நம்பிக்கை எனும் மாயையில் சிக்குண்டவர்கள் என்பதுதானே உண்மை.

மற்ற மத நம்பிக்கையாளர்களும் அவ்வாறே!
இந்த உண்மையைப் புரிந்தவர்கள் நாத்தீகர்கள் ஆகின்றனர்.

மற்றவர்கள் ஆத்தீகர்கள்!

VERY SIMPLE.

said...

//
ஆமத்தூர் காரவக இன்னொருத்தர் இருக்கிறாரா...
//
TBCD, ஆமத்தூர் காரங்க வேற யாராவது வலையுலகத்தில் இருக்காங்களா என்ன?

said...

/////
ஆன்மீக வா(வியா)திகள்/வாந்திகள்:
////

அட்ர சக்க அட்ரா சக்க


////
காஞ்சி "காம""கேடிகள்" ஜெயேந்திரர், விஜயேந்திரர்
பிரேமானந்தா
சதூர்வேதி
பாபர் மசூதியை இடித்த "பக்த கேடிகள்"
யாழ்கோபி தமிழ்பித்தன்
/////

இவங்களுக்குள்ள ஒரு ஒத்துமை இருக்கு அது எல்ல பயலுக மேலு கேசு (காசும்)இருக்கு
எத்தனை நாத்தீகன் மேல் கேசு இருக்கு